Reeni Sushil – Gnanamum Vallamaiyum Avarukke Uriyathu Song Lyrics
Gnanamum Vallamaiyum Avarukke Uriyathu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Reeni Sushil
Gnanamum Vallamaiyum Avarukke Uriyathu Christian Song Lyrics in Tamil
கர்த்தருடைய நாமம்
என்றைக்கும் துதிக்க படட்டும்
கர்த்தர் நாமம் துதிக்க படுவதாக
கர்த்தருடைய நாமம்
என்றைக்கும் துதிக்க படட்டும்
ஞானமும் பெலனும் உமதே
அவரே என் ஞானம்
அவரே என் பெலனாம்
கர்த்தர் நாமம் துதிக்க படுவதாக
ஏசுவே என் ஞானம்
ஏசுவே என் பெலனாம்
கர்த்தர் நாமம் துதிக்க படுவதாக – கர்த்தருடைய நாமம்
உம் வெளிச்சத்தில் மறைபொருள்களை கண்டிடுவேன்
என் ஞானமும் பெலனும் ஆனவரே
எல்லாம் அறிந்தவரே உமக்கு
மறைவானது ஒன்றுமில்லையே
என் ஞானமும் பெலனமும் ஆனவரே – 2 – கர்த்தருடைய நாமம்
ஞானக்கன்மலையே தலைமுறைகளின் தேவனே
துதி கன மகிமைக்கு பாத்திரரே
எனக்கு ஞானத்தை தந்தீர்
பெலத்தால் இடைக்காட்டினீர்
உம் நாமம் துதிக்க படுவதாக – 2 – கர்த்தருடைய நாமம்
Gnanamum Vallamaiyum Avarukke Uriyathu Christian Song Lyrics in English
Karththarudaiya namam
Endraikkum thuthikka padattum
Karththar namam thuthikka paduvathaga
Karththarudaiya namam
Endraikkum thuthikka padattum
Gnanamum pelanum umathe
Avare en gnanam
Avare en pelanam
Karththar namam thuthikka paduvathaga
Yesuve en gnanam
Yesuve En pelanam
Karththar namam thuthikka paduvathaga – Karththarudaiya namam
Um velichaththil maraiporulgalai kandiduven
En gnanamum pelanum aanavare
Ellam arinthavare Umakku
maraivanathu ondrumllaiye
En Gnanamum Pelanamum aanavare – 2 – Karththarudaiya namam
Gnanakkanmalaiye Thalaimuraigalin devane
Thuthi Gana magimaikku paathirare
Enakku gnanaththai thantheer
pelaththal idaikkattineer
Um namam thuthikka paduvathaga – 2 – Karththarudaiya namam
Comments are off this post