Reuben David – Nigarilla Naamam Song Lyrics
Nigarilla Naamam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Reuben David
Nigarilla Naamam Christian Song Lyrics in Tamil
விடுவித்ததே உம் நாமம்
மகிழ்வித்ததே உம் நாமம்
உயிர்ப்பித்ததே உம் நாமம்
உயர்த்தியதே உம் நாமம்
மேலான நாமம் உம் நாமம்
மாறாத நாமம் உம் நாமம்
மாட்சிமை நிறைந்தது உம் நாமம்
மகத்துவமானது உம் நாமம்
தலைமுறை தலைமுறையாய்
நாங்கள் நேசிக்கும் நாமம்
தலைமுறை தலைமுறையாய்
நாங்கள் சேவிக்கும் நாமம்
நுகமுடைக்கும் உம் நாமம்
சுகம் கொடுக்கும் உம் நாமம்
தடைத் தகர்க்கும் உம் நாமம்
விடைக் கொடுக்கும் உம் நாமம்
பரிசுத்தமானது உம் நாமம்
பயங்கரமானது உம் நாாமம்
பரிமளத்தைலம் உம் நாமம்
பலத்த துருகம் உம் நாமம்
கற்றுக்கொடுக்கும் உம் நாமம்
பெற்றுக்கொடுக்கும் உம் நாமம்
பற்றிப்பிடிக்கும் உம் நாமம்
வெற்றிக்கொடுக்கும் உம் நாமம்
ஆளுகைச் செய்திடும் உம் நாமம்
ஆசிர்வதித்திடும் உம் நாமம்
ஆதியாய் இருப்பது உம் நாமம்
ஆமென் என்பது உம் நாமம்
வல்லமையுள்ளது உம் நாமம்
வாஞ்சையெல்லாம் உம் நாமம்
வாழ்க்கை தந்தது உம் நாமம்
வார்த்தை என்பது உம் நாமம்
Nigarilla Naamam Christian Song Lyrics in English
Viduviththathe um naamam
Magizhviththathe um naamam
Uyirppiththathe um naamam
Uyarththiyathe um naamam
Melana naamam um naamam
Maratha naamam um naamam
Matchimai nirainthathu um naamam
Magaththuvamaanathu um naamam
Thalaimurai thalaimuraiyaai
Naangal nesikkum naamam
Thalaimurai thalaimuraiyaai
Naangal sevikkum naamam
Nugamudaikkum um naamam
Sugam kodukkum um naamam
Thadai thagarkkum um naamam
Vidai kodukkum um naamam
Parisuththamaanathu um naamam
Payangaramaanathu um naamam
Parimala thailam um naamam
Palaththa thurugam um naamam
Aalugai seithidum um naamam
Aasirvaththidum um naamam
Aathiyaai iruppathu um naamam
Amen enpathu um naamam
Vallamaiyullathu um naamam
Vaanjaiyellam um naamam
Vaazhkkai thanthathu um naamam
Vaarththai enpathu um naamam
Comments are off this post