Rev.Alwin Thomas – Illathavaigalai Iruppavai Pola Song Lyrics

Illathavaigalai Iruppavai Pola Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.Alwin Thomas

Illathavaigalai Iruppavai Pola Christian Song Lyrics in Tamil

இல்லாதவைகளை இருப்பவை போல
அழைக்கும் தெய்வமே,
முடியாதவைகளை துவங்கிய கரங்களால்
நிறைவேற்றும் தெய்வமே

என் விருப்பங்கள் நிறைவேற்றுவார்,
என் தேவைகள் அவரே தருவார்

ஆமென் அல்லேலுயா (4)

1)காலங்கள் தாமதம் ஆனால் என்ன?
கனவுகள் கரைந்துபோனால் என்ன?-2
மரித்தோரை உயிர்ப்பிக்கும் தெய்வமன்றோ
அற்புதம் காணச் செய்வீர்-2

2)வியாதியின் வேதனை பெருகினாலும்,
மருத்துவர் அறிக்கையால் கலங்கினாலும்,-2
“பதறாதே, விசுவாசி” என்றுரைத்தீர்,
சுக வாழ்வை துளிர்க்கச் செய்வீர்-2

3)வெறுமையின் வாழ்க்கையால் கசந்தாலும்,
அவமானத்தால் வெட்கி நின்றாலும்-2
திரளான மீன்களைத் தந்திடுவீர்,
படகுகள் நிறைம்பச் செய்வீர்-2

Illathavaigalai Iruppavai Pola Christian Song Lyrics in English

Illathavaigalai Iruppavai Pola
Azhaikkum Deivamae
Mudiyaathavaigalai Thuvangiya Karangalal
Niraivetrum Theivamae

En Viruppangal Niraivetruvaar
En Thevaigal Avarae tharuvaar
Amen Halleluah (4)

1.Kaalangal Thaamatham Aanal Enna
Kanavugal Karainthu Ponaal enna (2)
Mariththorai Uyirpikkum Theivamantro
Arputham kaana seiveer (2))

2.Viyathiyin Vedhanai Peruginaalum
Maruththuvar Arikkaiyaal Kalanginaalum (2)
Patharaathe Visuwasi Endruraiththeer
Sugavazhvai thulirkka seiveer (2)

3.Verumaiyin Vazhakaiyal Kasanthaalum
Avamaanaththal Vetki Nindralum (2)
Thiralana Meengalai thanthiduveer
Padagukal Niramba Seiveer (2)

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post