Rev.D.Anandaraj – Varukiraar Varukiraar Song Lyrics
Varukiraar Varukiraar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rev.D.Anandaraj
Varukiraar Varukiraar Christian Song Lyrics in Tamil
வருகிறார் வருகிறார் வருகிறார்
இயேசு ராஜாதி ராஜாவாக வருகிறார் -2
உண்மையாக வாழ்த்திடுவாயா
முழு உள்ளத்தோடு தேடிடுவாயா -2
1.நியாயம் தீர்க்க இயேசு வருகிறார்
நியாயாதிபதியாய் இயேசு வருகிறார் -2
உன்னை சந்திக்க இயேசு வருகிறார்
உன்னை விசாரிக்க இயேசு வருகிறார் -2
2.மகிமையுள்ள இயேசு வருகிறார்
மறுரூபமாக்க வருகிறார் -2
பரிசுத்தமுள்ள தேவ சபையை
பரலோகம் சேர்க்க வருகிறார் -2
3.கோதுமையை அறுக்க வருகிறார்
களஞ்சியத்தில் சேர்க்க வருகிறார் -2
பதறுகளையே சுட்டெரிக்கவே
பரமன் இயேசு இறங்கி வருகிறார் -2
Varukiraar Varukiraar Christian Song Lyrics in English
Varukiraar Varukiraar varukiraar
Iyesu rajathi rajavaga varukiraar -2
Unmaiyaaga vaalthiduvaayaa
Muzhu ullaththodu thediduvaayaa -2
1.Niyayam theerkka iyesu varukiraar
Niyaayathipadiyaai iyesu varukiraar -2
Unnai santhikka iyesu varukiraar
Unnai visharikka iyesu varukiraar -2
2.Magimaiulla iyesu varukiraar
Marurupamakka varukiraar -2
Parisuthamulla deva sapaiyai
Paralogam serkka varukiraar -2
3.Kothumaiyaai arukka varukiraar
Kalanchiyathil serkka varukiraar -2
Patharugalaiya sutterikkave
Paraman iyesu irangi varukiraar -2
Comments are off this post