Rev.G.Samson Saravanan – Vetkathuku Bathilaaga Song Lyrics
Vetkathuku Bathilaaga Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Rev.G.Samson Saravanan
Vetkathuku Bathilaaga Christian Song Lyrics in Tamil
வெட்கத்திற்கு பதிலாக கண்ணீருக்கு பதிலாக
நிந்தைக்கு பதிலாக மகிழ்ச்சியாக்கினீர் -(2)
நன்றி சொன்னாலும் போதாதையா
வாழ்நாளெல்லாம் தீராதையா
நன்றி சொல்ல வார்த்தை இல்லை – உமக்கு (2)
1.மனுஷ வார்த்தையால உடஞ்சி போயிருந்தேன்
உங்க வார்த்தையால தூக்கி சுமந்திங்க -(2)
தூக்கி விட ஒருவர் இல்ல தாங்கிட எவருமில்லை
உங்களத்தான் நம்பி இருக்கேன்
வேற யாரும் தேவையில்லை (இல்லை)-2
2.நெருக்கத்தின் பாதையில நொறுங்கிப் போயிருந்தேன்
நெருக்கமாய் வந்து என்னை ஆசீர்வதிச்சீங்க-(2)
என் வாழ்க்கை முடிஞ்சதென்று
நான் நினைச்ச வேளையிலே நான் இருக்கேன்
என்று சொல்லி கைபிடிச்ச நேசர் நீங்க (நீர்) -(2)
3.மனங்கசந்து அழுதபோது கைப்பிடிச்சீங்க
ஒன்றுமில்லா வேளைகளில் உதவி செஞ்சீங்க -(2)
குப்பையில் கிடந்த என்னை
கன்மலையில் நிறுத்தினீங்க
என் கால்கள் சறுக்கும் போது உம் கிருபை தந்தீங்க-2
Vetkathuku Bathilaaga Christian Song Lyrics in English
Vetkathuku Bathilaaga Kanneerukku Bathilaaga
Ninthaikku bathilaaga magizhchiyakkineer- 2
Nandri sonnalum pothathaiyya
Vaazh naalellam theerathaiyya
Nandri solla varthai illai-Umakku-2
1.Manusha varthaiyala udanji poyirunthen
Unga varthaiyaala thookki sumantheenga- 2
Thookki vida oruvar illa thaangida evarumilla
Ungalai than nampi irukken
Vera yarum thevaiyilla (illai)-2
2.Nerukkaththin pathaiyila norungi poyirunthen
Nerukkamai vanthu ennai aaseervathichinga-2
En vazhkkai mudinchathendru
Naan ninacha velaiyila naan irukken
Endru solli kai pidichcha nesar neenga (Neer)-2
3.Manangasanthu azhutha pothu kai pidichinga
Ondrumilla velaigalil uthavi senjeenga-2
Kuppaiyil kidantha ennai
Kanmalaiyil niruththineenga
En kalgal sarukkum pothu um kirubai thantheenga-2
Comments are off this post