Reynold Rex – Thirapilae Nirkirom Song Lyrics
Thirapilae Nirkirom Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Reynold Rex
Thirapilae Nirkirom Christian Song Lyrics in Tamil
எங்கள் தேசத்தை நீர் ஆசீர்வதியும்
நாங்கள் திறப்பிலே நிற்கிறோம்
1.அழுது ஜெபிக்கிறோம் மன்றாடி ஜெபிக்கிறோம்
எங்கள் தேசத்தின் மேல் மனமிரங்கும் (2)
ஒருவிசையாக நினைவுகூர்ந்திடும்
எங்கள் தேசத்தின் மேல
நீர் மனமிரங்கும் (2)
2.அழிந்து போகின்ற ஆத்துமாக்களுக்காய்
ஆத்மபாரம் தாரும் தேவா (2)
இடைவிடாமல் நாங்கள் ஜெபிக்கணும்
எழுப்புதல் காணும் வரை நாங்கள்
கதறனும் (2)
3.திறல் கூட்ட ஜனங்கள் உம் அண்டை திரும்பிட
உந்தனின் ஆவியை ஊற்றுமையா (2)
அற்புதம் அடையாளம் இன்றும் நடக்கணும்
கர்த்தரே தேவன் என்று
என் தேசம் உணரனும் (2)
எங்கள் தேசத்தை நீர் மறக்காதிரும்
நாங்கள் திறப்பிலே நிற்கிறோம்
Thirapilae Nirkirom Christian Song Lyrics in English
Engal dhesathai neer asirvathiyum
Nangal thirapilae nirkirom
1.Azhudhu jebikirom mandradi jebikirom
Engal dhesathin mel manamirangum(2)
Oruvisaiyaga ninaivukoorthidum
Engal dhesathin mel manamirangum(2)
2.Azhindhu pogindra athumagalukai
Athuma baram tharum dheva(2)
Idaividamal nangal jebikanum
Ezhupudhal kaanum varia nangal katharanum(2)
3.Thiral koota jenagal ummandai thirumbida
Unthanin aaviyai utrumaiya(2)
Arputha adayalam indru nadakanum
Kartharae dhevan endru
En desam unaranum(2)
Engal dhesathai neer marakathirum
Nangal thirapilae nirkirom
Comments are off this post