Rezer Paul – Thaguthi Song Lyrics

Thaguthi Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Rezer Paul

Thaguthi Christian Song Lyrics in Tamil

தகுதி இல்ல என்னை
நீர் தகுதிப்படுத்தினீங்க
தலை நிமிர்ந்து வாழ
தயை செஞ்சீங்க

அப்பா இயேசு அப்பா
நன்றி இயேசு அப்பா -2

1.வளைந்த நாணலை
நீர் முறிப்பதில்லையே
மங்கி எரியும் விளக்கை
நீர் அணைப்பதில்லையே(2)
எந்த மனிதனையும்
நீர் ஒளிர செய்யுவீர் (2)
என்னையும் நீர் ஒளிர செய்யுமே(2)

2.உலர்ந்து போன
எலும்புகளை உயிர்ப்பித்தீரே
என்னையும் உமக்காக
எழும்ப செய்யுமே(2)
உந்தனின் கருவியாய்
என்னை மாற்றுமே(2)
உம் சித்தம்போல் உருமாற்றுமே (2)

Thaguthi Christian Song Lyrics in English

Thaguthi illa ennai
Neer thaguthi paduthineega
Thalai nimirnthu vazha
Dhayai senjinga(2)

Appa yesu appa
Nandri yesu appa(2)

1.Vazhaintha nanallai
Neer muripathillaye
Mangi yerium vizhakkai
Neer anaippathillaiye(2)
Entha manithanaium
Neer olira seiuveer(2)
Ennaium neer olira seiume(2)

2.Ularanthu pona
Elumbugalai uyirpitheere
Ennaium umakkaga
Ezhumba seiume(2)
Unthanin karuviyaai
Yenai matrume(2)
Um sithampol urumatrume(2)

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post