Robin Renswick – Vazhvin Nokkam Song Lyrics

Vazhvin Nokkam Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Robin Renswick

Vazhvin Nokkam Christian Song Lyrics in Tamil

வாழ்வின் நோக்கத்தை தேடி நானும் அலைந்தேன்
உலகத்தின் செல்வத்தை கண்டு இது தான் வாழ்க்கை என்றேன்
சிறு நேர இன்பமே போதும் என்று வாழ்ந்தேன்
ஒரு ஒளி என்னை கண்டு இது எல்லாம் மாயை என்று சொன்னதே
என் இருளை வெளிச்சமாய் மாற்ற என் வாழ்வில் வந்திரே
இந்த உலகில் எல்லாம் மாயை என்ற புரிதலை தந்திரே-2

இயேசுவே என் இருளை நீக்கினிரே
இயேசுவே என் ஜீவனாணிரே-2

நஸ்ட கஷ்டம் என்ற பாதையில் நான் நடந்தேன்
தோல்வியும் துரோகமும் கண்டு கலங்கி போய் நான் நின்றேன்
மரணமே முடிவு என்று நினைத்து கொண்டு நான் இருந்தேன்
ஒரு ஒளி என்னை கண்டு இது முடிவில்லை என்று சொன்னதே
சாம்பலை சிங்காரமாக்க என் வாழ்வில் வந்திரே
இடிந்த அழங்கம் என்னை அரண்மனை ஆக்கினிரே

இயேசுவே என்னை தூக்கி எடுத்திரே
இயேசுவே என்னை உயர்த்தி மகிழ்ந்தீரே-2

சொந்த உறவையே என் வாழ்வில் நான் இழந்தேன்
தனிமையின் தவிப்பினால் என் நாட்களை நான் கடந்தேன்
யாரும் இல்லை என்று மனம் உடைந்து போய் இருந்தேன்
ஒரு ஒளி என்னை கண்டு நீ என் பிரியமே என்று சொன்னதே
என் இதயத்தின் காயம் ஆற்ற என் தாய்யாய்யானிரே
இனி கழக்கம் வேண்டாம் மகனே நான் உன் தகப்பன் என்றிரே

இயேசுவே என் தாய்யாய்யானிரே
இயேசுவே என் தகப்பனும் ஆணிரே -2

Vazhvin Nokkam Christian Song Lyrics in English

Vazhvin nokkaththai thedi nanum alainthen
Ulagaththin sellvaththai kandu ithu than vazhkkai endren
Siru nera inpame pothum endru vazhnthen
Oru oli ennai kandu ithu ellam mayai endru sonnathe
En irulai velichchamai matra en vazhvil vantheere
Intha ulagil ellam mayai endra purithalai thantheere – 2

Yesuve en irulai neekkineere
Yesuve en jeevananeere – 2

Nashta kashtam endra pathaiyil nan nadanthen
Tholviyum thurogamum kandu kalangi poy nan nindren
Maraname mudivu endru ninaithu kondu nan irunthan
Oru oli ennai kandu ithu mudivaillai endru sonnathe
Sampalai singaramakka en vazhvil vantheere
Idintha alangam ennai aranmanai akkineere

Yesuve ennai thookki eduththeere
Yesuve ennai uyarththi magizhntheere – 2

Sontha uravaiye en vazhvil nan izhanthen
Thanimaiyin thavippinal en natgalai nan kadanthen
Yarum illai endru manam udainthu poi irunthen
Oru oli ennai kandu nee en piriyame endru sonnathe
En ithayaththin kayam aatra en thaayai aaneere
Ini kalakkam vendam magane naan un thagappan endrire

Yesuve en thayaneere
Yesuve en thagappanum aaneere – 2

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post