Robinson Asokan – Unnathamanavarae Song Lyrics
Unnathamanavarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Robinson Asokan
Unnathamanavarae Christian Song Lyrics in Tamil
கண்மணி என்னை காப்பவரே
கருத்தாய் கவனமாய் நடத்தினீரே
கால்கள் இடறி சறுக்காமலே
என்னை காக்கும் தெய்வமே
என் பாதம் கல்லில் மோதாமல்
தாங்கிடும் தெய்வமே -2
உன்னதமானவரே சர்வ வல்லவரே -2
நீரே எங்கள் அடைக்கலம்
நங்கள் நம்பிடும் தெய்வம் -2
1.வேடனின் கண்ணியும் பாழாக்கும் நோய்களும்
எதுவும் என்னை அணுகிட முடியாது -2
சிறகுகளாலே மூடிடுவார்
அவரின் சத்தியம் எனது கேடகம் -2
உன்னதமானவரே சர்வ வல்லவரே -2
நீரே எங்கள் அடைக்கலம்
நங்கள் நம்பிடும் தெய்வம் -2
2.இரவின் பயங்கரமும் பகலின் அம்பும்
எவ்வித கொள்ளை நோயும் அணுகிட முடியாதே -2
உன்னத தேவன் எனது அடைக்கலம்
அவரே எந்தன் நித்திய தபாரம் -2
நல்ல எபிநேசரே எங்கள் சகாயரே-2
உமது நாமம் பலத்த துருகம்
அதுவே எங்கள் உயர்ந்த அடைக்கலம்
3.சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்து செல்வேன் மிதித்து போடுவேன் -2
ஆபத்து நாளிலே என்னோடு இருப்பார்
தப்புவித்து என்னை மேன்மைப்படுத்துவார்-2
இம்மானுவேலரே என்னோடு இருப்பவரே -2
நீடித்த நாட்களால் திருப்தியாக்குவீர்
நன்மையையும் கிருபையும் தொடர செய்வீர் -2
அடைக்கலம் எங்கள் கோட்டையே
எங்கள் தேவனே உம்மை நம்பியுள்ளோம்
உம்மை நம்பியுள்ளோம் உம்மை நம்பியுள்ளோம்
முழு மனதுடன் உம்மை நம்பியுள்ளோம் -2
உம்மை நம்பியுள்ளோம் உம்மை நம்பியுள்ளோம்
முழு மனதுடன் உம்மை நம்பியுள்ளோம்
Unnathamanavarae Christian Song Lyrics in English
Kanmani ennai kappavare
Karuththaai kavanamaai nadaththineere
Kalgal idari sarukkamale
Ennai kakkum theivame
En patham kallil mothamale
Thangidum theivame -2
Unnathamanavarae sarva vallavare-2
Neere engal adaikkalam
Nangal nampidum theivam-2
1.Vedanin kanniyum pazhakkum noygalum
Ethuvum ennai anugida mudiyathu-2
Siragukalaale moodiduvaar
Avarin saththiyam enathu kedagam-2
Unnathamanavarae sarva vallavare-2
Neere engal adaikkalam
Nangal nampidum theivam-2
2.Iravin payangaramum pagalin ampum
Evvitha kollai noyum anugida mudiyathe-2
Unnatha thevan enathu adaikkalam
Avare enthan nithiya thaparam-2
Nalla Epinesare engal sagayare-2
Umathu namam palatha thurugam
Athuve engal uyarntha adaikkalam
3.Singathin melum pampin melum
Nadanthu selven Mitithu poduven-2
Aapathu nalile ennodu iruppar
Thappuviththu ennai menmaipaduthuvaar-2
Immanuvelare ennodu iruppavare-2
Needitha natkalal thirupthiyakkuveer
Nanmaiyum kirubaiyum thodara seiveer
Adaikkalame engal kottaiye
Engal thevane ummai Nampiyullom
Ummai Nampiyullom Ummai nampiyullom
Muzhu manathudan ummai nampiyullom-2
Ummai nampiyullom Ummai nampiyullom
Muzhu manathudan Ummai nampiyullom
Comments are off this post