Robinson Solomon – Thuthikku Pathirar Song Lyrics
Thuthikku Pathirar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Robinson Solomon
Thuthikku Pathirar Christian Song Lyrics in Tamil
துதிக்கு பாத்திரர் இயேசு
துதிகள் செலுத்திடுவோம் -2
அவரின் கிருபை என்றும் மேன்மை
உன்னத தேவனை போற்றிடுவோம் -2
ஆமென் ஆமென் ஹல்லேலூயா ஆமென்
ஆமென் ஆமென் ஹல்லேலூயா ஆமென்
ஆமென் ஆமென் ஹல்லேலூயா ஆமென்
நம் மீட்பரை போற்றிடுவோம்
1.ஆழ்ந்த துயரத்திலும் அடைக்கலம் தருபவரே
இருண்ட வாழ்வதனை வெளிச்சம் அளிப்பவரே
மரண பிடியிலும் துன்ப வாழ்விலும்
எங்கள் இதயத்தின் ஆறுதல் நீர்
உமது சத்தியம் என்றும் நித்தியம்
எந்தன் வாழ்வினை மாற்றிடுவீர்
2.வியந்து பார்ப்பதனில் தேவன் பெரியவரே
உலக மேன்மைகளை இலகுவாய் அளிப்பவரே
கசந்த மாராவை மதுரமாக்கிய
இயேசு அதிசயமானவரே
சுவிசேஷத்தின் மேன்மை வெளிப்பட
சுவிசேஷனாய் மாறிடுவோம்
Thuthikku Pathirar Christian Song Lyrics in English
Thuthikku paathirar yesu
Thuthigal seluthiduvom-2
Avarin kirubai entrum menmai
Unnatha devanai potriduvom-2
Amen amen halleluya amen
Amen amen halleluya amen
Amen amen halleluya amen
Nam meetparai potriduvom
1.Aazhntha thuyarathilum Adaikalam tharubavarae
Irunda valvathanai Velicham alipavarae
Marana pidiyilum Thunpa vaalvilum
Engal idhayathin aruthal neer
Umathu Sathiyam endrum nithiyam
Enthan vaalvinai maatriduveer
2.Viyanthu paarppathanil devan Periyavarae
Ulaga menmaigalai laguvai alippavarae
Kasantha maaraavai mathuramakiya
Yesu adhisayamanavarae
Suviseshathin menmai valippada
Suviseshanai maariduvom
Comments are off this post