Roebisa – Chella Pillaigal Song Lyrics
Chella Pillaigal Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Roebisa
Chella Pillaigal Christian Song Lyrics in Tamil
நேசருக்கு நாங்கள் செல்ல பிள்ளைகள்
இயேசுக்கு நாங்கள் சொந்த பிள்ளைகள் (2)
ஆடுவோம் பாடுவோம்
நேசரை போற்றுவோம் (2)
1.அன்பு பொழிந்திட
ஆற்றல் மிகுந்திட
எங்கள் உள்ளத்தில்
இயேசு பிறந்திட (2)
நாங்கள் எங்கள் வாழ்வை ஒப்படைகிறோம்
நித்தம் நித்தம் நாங்கள் பாடி வருகிறோம் (2)
2.சகல தேசமும்
சகல பாஷையும்
இரட்சிப்படைந்திட
மகிழ்ச்சி பொங்கிட(2)
சுவிசேஷம் நாங்கள் சொல்லி வருகிறோம்
நித்தம் நித்தம் நாங்கள் ஜெயம் பெறுகிறோம் (2)
Chella Pillaigal Christian Song Lyrics in English
Nesaruku naangal chella pillaigal
Iyesuku naangal sontha pillaigal(2)
Aaduvom paaduvom
Nesarai pottruvom(2)
1.Anbu polinthida
Aatral mikunthida
Engal ullathil
Yesu piranthida(2)
Naangal engal valvai opadaikirom
Nitham nitham naangal paadi varikirom(2)
2.Sagala desamum
Sagala paasaiyum
Irachipadainthida
Makilchi ponkida(2)
Suvichasam naangal solli varukirom
Nitham nitham naangal jeyam perukirom(2)
Comments are off this post