Ruben Singh – Peranbu Kondavarae Song Lyrics

Peranbu Kondavarae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Ruben Singh,Cinthiya Selvin

Peranbu Kondavarae Christian Song Lyrics in Tamil

செங்கடலைப் பிளந்து என்னை
நடக்கச் செய்வீர்
சிங்கத்தின் கெபியிலும் பிழைக்கச் செய்வீர்
செங்கடலைப் பிளந்து என்னை நடத்திடுவீர்
சிங்கத்தின் கெபியிலும் பிழைக்கச் செய்வீர்
அல்லேலூயா பேரன்பு கொண்டவரே
அல்லேலூயா மாறாத நேசரே

1.காற்றும் கடலும் உம்
வார்த்தைக் கேட்டு அடங்கும்
வறண்ட நிலம் உம்மை துதித்துப் பாடிடும்
அசைவாடும் இடமெல்லாம் – நீர்
உம் ஆசீர் உண்டாகும்
நீர் சொன்னால் போதுமே
உம் தயவு என்னை தாங்கிடும்-2

2.உலர்ந்த எலும்புகள் உயிர் பெற்று எழும்பும்
பெரிய சேனையாய் ஆயத்தமாகும்
ஆவியானவரே என்னை
ஓ நிரப்புமே இயேசுவே
ஒரு வார்த்தைச் சொல்லுமே
பலத்த சேனையாய் மாறுவேன்-2

3.தேவ ராஜ்யத்தை ஒன்று சேர்ந்து கட்டுவோம்
தடுக்கும் எரிகோவை முற்றுகை போடுவோம்
துதியிலும் ஜெபத்திலும்
நீர் அக்கினியாய் வாருமே
மகிமையின் மேகமாய்
நீர் என்னை மூடுமே -2

Peranbu Kondavarae Christian Song Lyrics in English

Sengadalai pilanthu ennai
Nadakka seiveer
Singathin kepiyilum pizhaikka seiveer
Sengadalai pilanthu ennai nadathiduveer
Singathin kepiyilum pizhaikka seiveer

Alleluya peranpu kondavare
Alleluya maratha nesare

1.Katrum kadalum um
Varththai kettu adangum
Varanda nilam ummai thuthithu padidum
Asaivadum idamellam – Neer
Um aaseer undakum
Neer sonnal pothume
Um thayavu ennai thangidum -2

2.Ularntha elumpukal uyir petru ezhumpum
Periya senaiyai aayathamagum
Aviyanavare ennai
Oh nirappume yesuve
Oru varthai sollume
Palaththa senaiyai maruven -2

3.Theva rajyathai ondru sernthu kattuvom
Thadukkum erikovai mutrukai poduvom
Thuthiyilum jepaththilum
Neer akkiniyai varume
Magimaiyin megamaai
Neer ennai moodume – 2

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post