S.A.Michael – En Yesuve Song Lyrics

En Yesuve Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. S.A.Michael

En Yesuve Christian Song Lyrics in Tamil

என் இயேசுவே என் வாழ்வின் ஒளியே
என் மகிமையின் தேவன் நீரே

ஆராதித்திடுவேன் என் வாழ்நாள் முழுவதுமே
உம்மை உயர்த்திடுவேன்
என் உயிர் உள்ள நாள் வரையில்

1.கஷ்டத்தின் நேரத்தில் என் கூட இருந்தீர்
என் கவலையின் நேரத்தில் கண்ணீரை துடைத்தீர்
நான் விழுந்த நேரத்திலும் எனை தூக்கி எடுத்தீர்
நான் கூப்பிட்ட இந்த நாளிலே என் துணையாக நீர் வந்தீர்

2.என் பாவத்தை கழுவிட உம் இரத்தம் சிந்தி
என் பாவத்திலிருந்து விடுதலை தந்தீர்
கழுவப்பட்டேன் உம் இரத்ததால்
சுத்தமானேன் உம் கரத்தால்

En Yesuve Christian Song Lyrics in English

En yesuve en vazhvin oliye
En magimaiyin thevan neere

Aarathiththiduven en vaazhnaal muzhuvathume
Ummai uyarththiduven
En uyir ulla naal varaiyil

1.Kashtaththin neraththil en kooda iruntheer
En kavalaiyin neraththil kanneerai thudaiththeer
Naan vizhuntha neraththilum enai thookki eduththeer
Naan kooppita intha naalile en thunaiyaaga neer vantheer

2.En paavaththai kazhuvida um iraththam sinthi
En paavaththilirunthu viduthalai thantheer
Kazhuvappatten um iraththaththaal
Suththamaanen um karaththaal

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post