Sagotharar Orumithu Song Lyrics

Sagotharar Orumithu Vaasam Seivathu Athu Etthanai Nanmaiyum Inpamumanathu Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Stephen Kumar, Robert Roy.

Sagotharar Orumithu Christian Song Lyrics in Tamil

சகோதரர் ஒருமித்து வாசம் செய்வது
அது எத்தனை நன்மையையும் இன்பமுமானது
இன்று சபையாராய் ஒருமனதாய் ஒன்றாய் கூடினோம் (2)
நம் தேசத்தை இயேசுவுக்காய் சொந்தமாக்கிட

Chorus:

காலேபை போல அறிக்கை செய்வோம்
கானானை எளிதாக சுதந்தரிப்போம்
விசுவாச வார்த்தைகளை அறிக்கை செய்வோம் (2)
பூமியை இயேசுவுக்காய் சுதந்தரிப்போம்

Stanza:1

இரட்சிப்பின் சுவிஷேசம் அறிவிக்கவே
இரட்சிப்பின் அபிஷேகம் நமக்களித்தார்

இரட்சகர் இயேசுவை காண்பிக்கவே
இரட்சிப்பின் சால்வையை பரிசளித்தார்

இரட்சிப்பின் தீபங்கள் அணையாமலே
அயராது உழைத்து முன்னேறுவோம்

எலியாவின் அபிஷேகம் உடையவராய்
எரிகின்ற விளக்காக ஜொலித்திடுவோம்

தடைகளை உடைப்பவர் முன்னே செல்கிறார்
நம் தலைகளை உயர்த்துவார் வெற்றி முடிசூட்டுவார் (2)

Stanza:2

சிலுவையின் மேன்மைகள் உணர்ந்தவராய்
சிந்தையில் சிலுவையை சுமந்திடுவோம்

இயேசுவின் ஊழியம் நிறைவேற்றிட
நல் சீடராய் பாடுகள் சகித்திடுவோம்

சுயலாபம் வெறுத்திட முயற்படுவோம்
சுகவாழ்வு மலர்ந்திட ஜெபித்திடுவோம்

கிறிஸ்துவின் விதைகளாய் எழும்பிடுவோம்
கனிதரும் கொடிகளாய் படர்ந்திடுவோம்

தடைகளை உடைப்பவர் முன்னே செல்கிறார்
நம் தலைகளை உயர்த்துவார் வெற்றி முடிசூட்டுவார் (2)

Sagotharar Orumithu Christian Song Lyrics in English

Sagotharar Orumithu Vaasam Seivathu
Athu Etthanai Nanmaiyum Inpamumanathu
Intru Sabaiyaarai Orumanathaai Onraai Koodinom
Nam Thesathai Eyesuvukkaai Sonthamaakida

Chorus:

Kalebai Pola Arikkai Seivom
Kaananai Elithaga Suthantharipom
Visuvasa Vaarthaigalai Arikkai Seivom
Poomiyai Eyesuvukaai Suthantharipom

Stanza:1

Erachipin Suvishesam Arivikavae
Erachipin Abishegam Namakalithaar

Eratsagar Eyesuvai Kaanbikavae
Eratchipin Saalvaiyai Parisalithaar

Erachipin Theepangal Anaiyamalae
Ayaraamal Uzhaitthu Muneruvom

Eliyaavin Abisegam Udaiyavarai
Erigindra Vilakkaga Jolithiduvom

Thadaigalai Udaippavar Munnae Selgiraar
Nam Thalaigalai Oyarthuvaar Vetri Mudisootuvaar

Stanza:2

Siluvaiyin Menmaigal Unarnthavaraai
Sinthaiyil Siluvaiyai Sumanthiduvoam

Eyesuvin Ozhiyam Niraivetrida
Nal Seedaraai Paadugal Sagithiduvoam

Suyalabam Veruthida Muyarpaduvoam
Kasapaana Vazhvaiyum Kadanthiduvoam

Kristhuvin Vithaigalai Ezhumbiduvoam
Kanitharum Kodigalaai Padarnthiduvoam

Thadaigalai Udaippavar Munnae Selgiraar
Nam Thalaigalai Oyarthuvaar Vetri Mudisootuvaar (2)

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post