Sam ROG – Ponnilum Song Lyrics
Ponnilum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sam ROG
Ponnilum Christian Song Lyrics in Tamil
பொன்னிலும் மிகும் பசும் பொன்னிலும்
விரும்பத்தக்கது
தேனிலும் அட தெளி தேனிலும்
மதுரமுள்ளது -2
வேறு எதை சொல்லுவேன்?
உமது சத்தியமே…
உமது வேதமே…. -2
1.குறைவற்றதும் ஆத்மாவை
உயிர்ப்பிப்பதும் உம் வேதமே
செம்மையும் இருதயத்தை
சந்தோஷிப்பதும் உம் நியாயமே -2
2.தேவ மகிமையை வெளிப்படுத்தும்
வானங்களே
அவர் கிரியை அறிவிக்கும்
ஆகாயங்களே -2
கர்த்தரை துதியுங்களேன் -2
கர்த்தரை துதியுங்களேன்
தேவனை துதியுங்களேன்
3.நீர் ஸ்தாபித்த சூரியனை
நான் பார்க்கும் போதே
நீர் ஸ்தாபித்த சந்திரனை
நான் பார்க்கும் போதே
அடியேன் எம்மாத்திரம்
உம்மை துதிக்க
அடியேன் எம்மாத்திரம்
என்னை அபிஷேகிக்க -2
Ponnilum Christian Song Lyrics in English
Ponnilum migum pasum ponnilum
Virumpathakkathu
Thenilum ada theli thenilum
Mathuramullathu -2
Veru ethai solluvean?
Umathu saththiyamea
Umathu vethamea-2
1.Kuraivatrathum aathmaavai
Uyirppippathum Um vethamea
Semmaiyum iruthayththai
Santhoshippathum Um niyaayamea -2
2.Theva Magimaiyai velippaduththum
Vaanangale
Avar kiriyai arivikkum
Aagayangale -2
Karththarai thuthiyungalen -2
Karththarai thuthiyungalen
Thevanai thuthiyungalen
3.Neer sthaapiththa sooriyanai
Naan paarkkum pothe
Neer sthaapiththa santhiranai
Naan paarkkum pothe
Adiyean emmaththiram
Ummai thuthikka
Adiyean emmaththiram
Ennai abishekikka -2




Comments are off this post