Samadhana Prabhu – Neer Periyavar Song Lyrics
Neer Periyavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Samadhana Prabhu
Neer Periyavar Christian Song Lyrics in Tamil
நீர் பெரியவர் நீர் உயர்ந்தவரே
நீர் சிறந்தவர் நீர் மாறதவரே
குருடர்கள் பார்க்கட்டும் முடவர்கள் நடக்கட்டும்
செவிடர்கள் கேட்கட்டும் உம் நாமம் சொல்லட்டும்
(1)கேருபின் சேராபின் மத்தியில் உலாவிடும்
பரிசுத்த தெய்வம் நீர் பரலோக இராஜா நீர்
மலைகள் பர்வதங்கள் நிலைப் பெயர்ந்து போனாலும்-(2)
என்னை விட்டு உம் கிருபை ஒருநாளும் மாறாதய்யா-(2)
(2)கருவினில் கண்ட என்னை தெருவினில் விடுவதில்லை
கண்ணீரை துடைப்பவர் கன்மணிப் போல் காப்பவர்
கீழே விழுந்த என்னை உம் அன்பில் தூக்கினீர்-(2)
மனிதர்கள் கண் முன்னே அதிசயமாய் நிறுத்தினீர் (2)
(3)உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்திடுவேன்
உம்மாலே நான் ஒரு மதிலையும் தாண்டிடுவேன்
உம்மாலே நானும் உலகத்தையை ஜெயித்திடுவேன் (2)
உம்மோடு நானும் பரத்தினில் ஏறிடுவேன் (2)
உம்மோடு வாழ்ந்திடுவேன் உம்மையே துதித்திடுவேன் .
அல்லேலூயா அல்லேலூயா-(4)
Neer Periyavar Christian Song Lyrics in English
Neer periyavar neer uyarnthavare
Neer siranthavar neer marathavare
Kurudarkal parkkattum mudavargal nadakkattum
Svidargal ketkattum um namam sollattum
1.Kerubin serapin mathiyil ulavidum
Parisutha theivam neer paraloga raja neer
Malaigal parvathangal nilai peyarnthu ponalum-2
Ennai vittu um kirubai orunalum marathaiya-2
2.Karuvinil kanda ennai theruvinil viduvathillai
Kanneerai thudaippavar kanmani pol kappavar
Keezhe vizhuntha ennai um anpil thookkineer-2
Manithargal kan munne athisayamai niruthineer-2
3.Ummale naan oru senaikkul paainthiduven
Ummaale naan oru mathilaiyum thandiduven
Ummale nanum ulagathaiye jeyithiduven-2
Ummodu nanum parathinil eri viduven-2
Ummodu vazhnthiduven ummaiye thuththiduven
Alleluya Alleluya-4
Comments are off this post