Samuel Juda – Neer Nambathakavar Song Lyrics
Neer Nambathakavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Samuel Juda
Neer Nambathakavar Christian Song Lyrics in Tamil
என்னை பெலப்படுத்தும் இயேசு கிறிஸ்துவால்
எல்லாம் செய்து நான் முடித்திடுவேன் -2
நீர் நம்பத்தக்கவர்
உண்மை உள்ளவர் -2
1.எந்தன் பெலவீனத்தில் நீர் என் பெலனானீரே
எந்தன் சுகவீனத்தில் என்னை தாங்கினீரே -2
2.எந்தன் பயம்நடுவில் நீர் என் அரணானீரே
எந்தன் துயரத்தில் என்னை தேற்றினீரே-2
3.எந்தன் தனிமையில் நீர் என் துணையானீரே
எந்தன் குறைவில் நீர் என் நிறைவானீரே -2
Neer Nambathakavar Christian Song Lyrics in English
Enai belapaduthum yesu kirusthuval
Ellam seidhu naan mudithiduvean -2
Neer nambathakavar
Unmai ullavar -2
1.Endhan belaveenathil neer en belanaaneere
Endhan sugaveenathil enai thaanginere -2
2.Endhan bayamnaduvil neer en aranaaneere
Endhan thooyarathil enai thetrineere -2
3.Endhan thanimayil neer en thunaiyaaneere
Endhan kuravil neer en Niraivaneere -2
Comments are off this post