Samuel – Uyarntha Adaikkalathil Song Lyrics

Uyarntha Adaikkalathil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Samuel

Uyarntha Adaikkalathil Christian Song Lyrics in Tamil

உயர்ந்த அடைக்கலத்தில்
உயர்ந்த அடைக்கலத்தில் என்னை
உயர்த்தி வைத்தவரே
என் கால்கள் வழுவாமல் என்னை
பாதுகாப்பவரே

யெகோவா எங்கள் தேவனே
எல்ஷடாய் சர்வ வல்லவரே (2)

(1)நேசக்கரத்தால் என்னை அனைத்து
இரட்சிப்பை தந்தீரே
உம்மை மறுதலித்தாலும்
அன்பின் கயிற்றால் கட்டி அணைத்தீரே
இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
என் நேசரே உம்மை உயர்த்திடுவேன்-2

(2)ஆபத்தில் நீரே என்னோடு இருந்து
தப்புவித்து உயர்த்தினிரே
உம் இரட்சிப்பினாலே திருப்தியாக்கி
மகிழச் செய்தீரே
[சர்வ] வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
துதிக்கு பாத்திரரே உம்மை உயர்த்திடுவேன்-2

Uyarntha Adaikkalathil Christian Song Lyrics in English

Uyarntha adaikkalathil
Uyarntha adaikkalathil ennai
Uyarthi vaithavare
En kalgal vazhuvamal ennai
Pathukappavare

Yehova engal thevane
Elshadaai sarva vaithavare-2

1.Nesakkarathal ennai anaithu
Iratchippai thantheere
Ummai maruthalithalum
Anpin kayitral katti anaitheere
Yesuve ummai arathippen
En nesare ummai uyarthiduven-2

2.Apathil neere ennodu irunthu
Thappuvithu uyarthineere
Um iratchippinale thirupthiyakki
Magizha seitheere
Sarva vallavare ummai aarathippen
Thuthikku paththirare ummai uyarthiduven-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post