Sangeethame Paadungale Christmas Song Lyrics

Sangeethame Paadungale Meetpar Yesennum Deva Mainthanai Munnanayil Thoongum Paal Nilavai Tamil Christmas Song Lyrics Sung By. Jerry Sathya.

Sangeethame Paadungale Christian Song Lyrics in Tamil

சங்கீதமே பாடுங்களே
மீட்பர் ஏசுயென்னும் தேவமைந்தனை

முன்னணயில் தூங்கும் பால் நிலவை
முன்னோரின் பாவத்தின் பரிகாரியை
ஆநிரை சூழ புன்னகைக்கும்
ஆனந்த விண்ணொளியை

வானத்தின் எல்கையை வகுத்தவரை
சர்வ சத்துவ வியாபகரை
சந்திர சூரியன் ஒளி தரவே
சக்தியை தந்தவரே

அதிசய நாமத்தை அணிந்தவராய்
புதிதான இதயத்தை தருபவரே
பரிசுத்த தந்தையின் முன்னிலையில்
பரிந்து பேசுவோரை

Sangeethame Paadungale Christian Song Lyrics in English

Sangeethame Paadungale
Meetpar Yesennum Deva Mainthanai

Munnanayil Thoongum Paal Nilavai
Munnorin Paavathin Parigariyai
Aanirai Soozha Punnagaikum
Aanandha Vinnoliyai

Vaanathin Elgaiyai Vaguthavarai
Sarva Sathuva Vyapakarai
Santhira Sooriyan OLi Tharave
Sakthiyai Thanthavarai

Adhisaya Naamathai Aninthavarai
Puthithana Idhayathai Tharubavarai
Parisutha Thanthayin Munnilayil
Parinthu Paesuvorai

Other Songs from Tamil Christmas Song Album

Comments are off this post