Santhosh Stanley – Ummil Vaalnthu Song Lyrics

Ummil Vaalnthu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Santhosh Stanley & Jenith Christina

Ummil Vaalnthu Christian Song Lyrics in Tamil

உம்மில் வாழ்ந்து வார்த்தை நிலைத்து
அதிகமாய் கனி கொடுப்பேன்
உம்மை அதிகமாய் நேசிப்பேன்(2)

1.என் சித்தமல்ல
உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே
என்னை வனைந்திடும் உம் சித்தம் போல் -2

2.கண்ணீரில் மூழ்கி மாளும் எங்களை
கண்ணோக்கி பார்த்திடுமே
உம் கரத்தால் தாங்கிடுமே
உம் கரத்தில் ஏந்திடுமே -2

Ummil Vaalnthu Christian Song Lyrics in English

Ummil Vaalnthu vaarthai nilaithu
Athigamaai kani koduppen
Ummai athigamaai nesippen(2)

1.En sittamalla
Um sittam naatha
Tharkiren um kaiyilae
Ennai vanainthidum um sittam pol-2

2.Kanneeril mulgi maalum engalai
Kannoki paarthidume
Um karathal thaagidumae
Um karathil enthidume-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post