Sarva Vallavar Savai Song Lyrics
Sarva Vallavar Savai Vendravar Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 4 Sung By. Daniel Jawahar.
Sarva Vallavar Savai Christian Song in Tamil
சர்வ வல்லவர் சாவை வென்றவர்
உயிரோடு இருக்கிறீர் இயேசுவே
பாவம் நீங்குதே இரத்தத்தால் சிலுவை சுமந்தவர்
சிலுவை சுமந்தவர் உயிரைக் கொடுத்தவர்
உயிரைக் கொடுத்தவர் பாவம் நீங்குதே இரத்தத்தால் இனி
நானில்லையே என் கிறிஸ்து எனக்குள்ளே
புது சிருஷ்டியாகவே மாறினேன்
இனி நானில்லையே என் கிறிஸ்து எனக்குள்ளே
புது சிருஷ்டியாகவே மாறினேன்
ஆராதிப்பேன் ஆராதிப்பேன் இயேசுவே
இறங்கும் இறங்கும் இன்றே
ஓ ஆராதிப்பேன் உம்மை ஆராதிப்பேன் இயேசுவே –
எனக்கிரங்குமே இறங்குமே இன்றே
1. எங்கள் சபையிலே மகிமை இறங்குதே
தரிசனம் பார்க்கிறோம் இயேசுவே
நீர் அழகில் சிறந்தவர்
என்னை தெரிந்தவர்
உம்மை பாடுவேன் வாழ்விலே
2. உம் சத்தம் கேட்கவே உம் பாதம் நிற்கிறேன்
எனக்காய் பேசுமே இயேசுவே
உம் முகத்தை பார்க்கவே
உள்ளம் அறிந்தவர் என் உணர்வை புரிந் தவர்
வெளிச்சம் வந்ததே
உம் சாயல் வந்ததே இயேசுவே
உம்மைத் தொட்டுப் பார்க்கிறேன் இயேசுவே
நீர் அன்பு கூர்ந்தவர் அன்பில் நிறைந்தவர்
உம்மில் மகிழ்கின்றேன் இயேசுவே
சிலுவை சுமந்தவர்
உயிரைக் கொடுத்தவர் பாவம் நீங்குதே இரத்தத்தால்
இனி நானில்லையே என் கிறிஸ்து எனக்குள்ளே
புது சிருஷ்டியாகவே மாறினேன்
Sarva Vallavar Savai Christian Song in English
Sarva Vallavar Savai Vendravar
Uyirodu Irukireir Yesuvae
Paavam Neengudhae Rathathal Siluvai Sumandhavar
Siluvai Sumandhavar Uyirai Kodudhavar
Uyirai Kodudhavar Paavam Neenguthae Rathathaal Ini
Naanillaiyae Enn Kristhu Enakullae
Pudhu Sristiyaagavae Maarinean
Ini Naanilaiyae En Kristhu Enakullae
Puthu Sristiyagavae Marinean
Aaradhipean Aaradhipean Yesuvae
Irangumae Irangumae Indrae
Oh Aaradhipean Ummai Aaradhipean Yesuvae
Enakirangum Irangumac Indrae
1. Engal Sabaiyilae Magimai Iranguthae
Dharisanam Pargirom Yesuvae
Neer Azhagil Siranthavar
Ennai Therindhavar
Ummai Paaduvean Vazhvilae
2. Um Sadham Ketgavae Um Padham Nirgirean
Enagai Pesumae Yesuvae
Um Mugadhai Parkavae
Ullam Arinthavar En Unarvai Purinthavar
Velicham Vanthathae
Um Saayal Vanthathae Yesuvae
Ummai Thottu Paarkirean Yesuvae
Neer Anbu Koornthavar Anbil Nirainthavar
Ummil Magilgirean Yesuvae
Siluvai Sumandhavar
Uyirai Kodudhavar Paavam Neenguthae Rathathaal
Ini Naanillaiyae En Kristhu Enakullae
Puthu Sristiyagavae Maarinean
Comments are off this post