Sarvavallavar Sakalathaiyum Christian Song Lyrics
Sarvavallavar Sakalathaiyum Padaitha Devan Neer Ennudaiyavar Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Richard Silvan, Thabitha Santhakumar.
Sarvavallavar Sakalathaiyum Christian Song Lyrics in Tamil
சர்வ வல்லவர் சகலத்தையும் படைத்த
தேவன் நீர் என்னுடையவர்
உமக்கே ஆராதனை என்றும் செலுத்திடுவோம்
ஆராதனை என்றும் செலுத்திடுவோம்
உம் ராஜ்ஜியம் வந்திடவே
உம் சித்தம் நிறைவேறிட
1. கர்த்தரோ பராக்கிரமசாலியாக
என்னோடிருப்பதால் கவலை இல்லை – என்
கட்டுகளை அறுப்பவரே
கர்த்தர் என்னை காப்பவரே – என்
2. நீர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானதால்
இருள் என்னை சூழ்வதில்லை
சாகாமல் பிழைத்திருந்து
உம் செய்கைகளை சொல்லிடுவேன்.
Sarvavallavar Sakalathaiyum Christian Song Lyrics in English
Sarvavallavar Sakalathaiyum Padaitha
Devan Neer Ennudaiyavar
Umakkae Aarathanai Entrum Seluthiduvom
Aarathani Entrum Seluthiduvom
Um Raajiyam Vanthidavae
Um Siththam Niraiverida
1. Kartharo Parakkiramasaliyaga
Ennodiruppathaal Kavalao Illai – En
Kattukalai Aruppavarae
Karthar Ennai Kaappavarae – En
2. Neer En Velichamum Ratchichumanathaal
Irul Ennai Soozhvathillai
Sagamal Pilaithirunthu
Um Seigaigalai Solliduvean.
Comments are off this post