Glady – Saththiyathil Nilai Illatha Saththane Song Lyrics

Saththiyathil Nilai Illatha Saththane Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Glady

Saththiyathil Nilai Illatha Saththane Christian Song Lyrics in Tamil

1.சத்தியத்தில் நிலை இல்லாத சாத்தானே,
நீ எடுத்து வைக்கும் முயற்சி எல்லாம் வீண் தானே -2
கபடு, கபடு, கபடு, கபடு கபடிருப்பவனே,
பொய்களாலே உலக மக்களை கபடிப்பவனே
இதயத்திலே விதை பறிக்கும் வார்த்தை கள்வனே,
யாரை விழுங்க அங்கும் இங்கும் அலைந்து திரிகிறாய்.

2.ஆசைகாட்டி மோசம் செய்யும் சாத்தானே,
நீ எடுத்து வைக்கும் முயற்சி எல்லாம் வீண் தானே.
மாயம், மாயம், மாயம், மாயம் மாயம் செய்பவனே,
அநீதியின் மாயம் செய்து வினோதிப்பவனே.
பாவத்திலே தள்ளிவிட காத்திருப்பவனே,
யாரை வீழ்த்த அகந்தைக் கொண்டு நடையை போடுகிறாய்.

3.சத்தியத்தை மாரடிக்கும் சாத்தானே,
நீ எடுத்து வைக்கும் முயற்சி எல்லாம் வீண் தானே.
பெருமை, பெருமை, பெருமை, பெருமை பெருமை மிக்கவனே,
தேவனுக்கு சமமாக விரும்பி விழுந்தவனே.
ஆவிக்குரிய வாழ்க்கையினை திருட வந்தவனே,
எதனை திருட உருட்டி உருட்டி கன்னமிடுகிறாய்.

4.பாவத்திலே தள்ளிவிடும் சாத்தானே,
நீ எடுத்து வைக்கும் முயற்சி எல்லாம் வீண் தானே.
சூழ்ச்சி, சூழ்ச்சி, சூழ்ச்சி, சூழ்ச்சி, சூழ்ச்சி செய்பவனே,
சூழ்ச்சியினால் தேவனையே வீழ்த்த பார்த்தவனே.
இரவும் பகலும் குற்றம் சாட்டும் கேடு கெட்டவனே,
யார்மீது வீண்பழியை சுமத்த எண்ணுகிறாய்.

5.கட்டிப்போட எட்டு வைக்கும் சாத்தானே,
நீ எடுத்து வைக்கும் முயற்சி எல்லாம் வீண் தானே.
அல்லேலூயா, அல்லேலூயா வெற்றி பெற்றோமே,
ஆட்டுக்குட்டி ரத்தத்தினால் சாத்தானை ஜெயித்தோமே-2
அல்லேலூயா, அல்லேலூயா வெற்றி பெற்றோமே,
ஆட்டுக்குட்டி ரத்தத்தினால் சாத்தானே ஜெயித்தோமே

Saththiyathil Nilai Illatha Saththane Christian Song Lyrics in English

1.Saththiyathil Nilai Illatha Saththane,
Nee eduththu vaikkum muyarchi ellam veen thane -2
Kapadu, kapadu, kapadu, kapadu kapadiruppavane
Poigalale ulaga makkalai kapadippavane
Ithayaththile vithai parikkum varthai kalvane,
Yaarai vilunga angum ingum alaintu thirikirai

2.Asaikaatti mosam seyyum saththane,
Nee eduththu vaikkum muyarchi ellam veen thane -2
Maayam maayam maayam maayam maayam seipavane
Aneethiyin maayam seithu vinothippavane
Paavaththilea thalli vida kaththiruppavane
Yaarai veezhththa aganthai kondu nadayai podukiraai

3.Saththiyathai maaradikkum saththane
Nee eduththu vaikkum muyarchi ellam veen thane -2
Perumai, perumai, perumai, perumai perumai mikkavanea,
Thevanukku samamaaga virumpi vizhaunthavanea.
Aavikkuriya valkkaiyinai thiruda vanthavane,
Ethanai thiruda urutti urutti kannamidukiraai

4.Paavaththilea thalli vidum saththane
Nee eduththu vaikkum muyarchi ellam veen thane -2
Soozhchchi, Soozhchchi, Soozhchchi, Soozhchchi, Soozhchchi seipavane,
Soozhchchiyinal thevanaiye veezhththa Parththavanea.
Iravum pagalum kutram sattum kedu kettavane
Yaar meethu veen pazhiyai sumathth ennukiraai

5.Kattipoda Ettu vaikkum saththane,
Nee eduththu vaikkum muyarchi ellam veen thane -2
Alleluya, alleluya vetri petromea,
Aattukutti raththtathinal saththanai yeyiththomea-2
Alleluya, alleluya vetri petromea,
Aattukutti raththtathinal saththanai yeyiththomea

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post