Seeyonin Puramey Unnatha Vaasamey Song Lyrics

Seeyonin Puramey Unnatha Vaasamey Song Lyrics in Tamil and English From Tamil Christian Song By. TPM Tamil Song 419.

Seeyonin Puramey Unnatha Vaasamey Song Lyrics in Tamil

பல்லவி:
சீயோனின் புறமே
உன்னத வாசமே
சேவிப்போம் கண்டவர் பொன்முகமே -2
நேசிப்போம் உவந்தே
சேவிப்போம் அவர் போல்
ருசித்தே பிதாவின்
அன்பை யுகங்களாய் (சீயோனின்)

1.சீயோனின் மாமலையே
தாதையின் பூரணமே
நவ்வியதோர் கவியே மகிழ்ந்தேன்
நவின்றே துதி
சாற்றுவோம் (சீயோனின்)

2.தாழ்மையின் வழியே
கண்ணீரோடுகியோர்
வாழ்வினை அவர்காய் அழித்தவரே
ஆழ்ந்தவர் அன்பிலே நீடொழி நிலைத்தே
அழிவற்ற முடி சூடி ஆனந்திப்பாய் (சீயோனின்)

3.தாயும் தந்தையுடன் மக்கள் மற்றவரும்
தாயகம் தனையும் துறந்தவரே
அண்ணகராகவே அவனியில்
திகழ்ந்தோர்
அரண்களாய் சீயோன்தனில்
விளங்குவார் (சீயோனின்)

Seeyonin Puramey Unnatha Vaasamey Song Lyrics in English

Pallavi:
Seeyonin Puramae
Unnadha Vaasamae
Saevippom Kandavar Ponmugamae -2
Naesippom Uvandhae
Saevippom Avar Pol
Rusithae Pidhaavin
Anbai Yugangalaai (Seeyonin)

1.Seeyonin Maamalaiyae
Thaadhaiyin Pooranamae
Navviyathor Kaviyae Magizhndhaen
Navindrae Thudhi
Saatruvom (Seeyonin)

2.Thaazhmayin Vazhiyae
Kanneerodugiyor
Vaazhvinai Avarkaai
Azhiththavarae
Aazhnthavar Anbilae
Needozhi Nilaiththae
Azhivatra Mudi Soodi
Aanandhippaai (Seeyonin)

3.Thaayum Thandhaiyudan
Makkal Mattravarum
Thaayagam Thanaiyum
Thurandhavarae
Annagaraagavae Avaniyil
Thigazhndhor
Arangalaai Seeyonthanil
Vilanghuvaar (Seeyonin)

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post