Seithu Mudipavare Song Lyrics
Seithu Mudipavare Song Lyrics in Tamil and English From Tamil Christian Song By. Jesus Redeems.
Seithu Mudipavare Song Lyrics in Tamil
ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்பவரே
எண்ணிமுடியாத அற்புதங்கள் செய்தவரே
செய்பவரே செய்து முடிப்பவரே – இயேசு
நான் நினைப்பதற்கும் மேலாக
நன்மை செய்தவரே
நான் வேண்டுவதற்கும் அதிகமாய்
கிரியை செய்தவரே -2
செய்பவரே செய்து முடிப்பவரே -2
எந்தனின் கன்மலை துணையாக இருப்பவரே
எந்தனின் நங்கூரமே நிலையாக இருப்பவரே -2
கர்த்தர் என் மேய்பராக இருக்கின்றாரே
தாழ்ச்சி என்றும் எனக்கில்லையே -2 நான் நினைப்பதற்கும்
நான் கேட்ட காரியங்கள்
கையளவு சிறிதானதே
நீர் செய்த அதிசயமோ
கணக்கிட முடியாதே -2
அளவில்லா அன்பு வைத்து
அபிஷேகம் எனக்கு தந்தீர்
அளவில்லா அன்பு வைத்து
அதிகமாய் அள்ளி தந்தீர் -2
Seithu Mudipavare Song Lyrics in English
Aaraayndhu Mudiyaadha Adhisayangal Seibavare
Enni Mudiyaadha Arputhangal Seidhavare
Seibavare Seidhu Mudippavare – Yesu
Naan Ninaippadharkum Melaaga
Nanmai Seidhavare
Naan Venduvadharkum Adhigamaai
Kriyai Seidhavare – 2
Seibavare Seidhu Mudippavare – 2
Endhanin Kanmalai Thunaiyaaga Iruppavare
Endhanin Nangoorame Nilaiyaaga Iruppavare – 2
Karthar En Meypparaaga Irukkindraare
Thaazhchi Endrum Enakkillaiye – 2
Naan Ninaippadharkum Melaaga
Naan Ketta Kaariyangal
Kaiyalavu SiriyadhE
Neer Seidha Adhisayamo
Kanakkida Mudiyadhae – 2
Alavillaa Anbu Vaiththu
Abishegam Enakku Thandheer
Alavillaa Anbu Vaiththu
Adhigamaai Alli Thandheer – 2
