Selvin Albertraj – Paralogathil Song Lyrics
Paralogathil Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Selvin Albertraj
Paralogathil Christian Song Lyrics in Tamil
பரலோகத்தில் உம்மோடிருக்க
பாவியாம் என்னை அழைத்தீரே
உம்மை விட்டு தூரம் போனாலும்
வெகு தூரம் தேடி வந்தீரே -2
உங்க அன்பிற்கு அளவே இல்ல
உங்க தயவுக்கு தடையே இல்ல -2
1.தொலைந்து போன என்னையும்
தேடி வந்து தூக்கியே
தோளின் மீது சுமந்தீரே -2
என் காயங்களை கண்டீரே
கண்ணீரோடு அணைத்தீரே -2
2.கலங்கி நின்ற என்னையும்
கரம் பிடித்து தூக்கியே
கன்மலை மேல் நிறுத்தினீரே -2
என் கண்ணீரை துடைத்தீரே
காலமெல்லாம் காத்தீரே -2
Paralogathil Christian Song Lyrics in English
Paralogathil ummodirukka
Paaviyaam ennai azhaiththeere
Ummai vittu thooram ponalum
Vegu thooram thedi vantheere-2
Unga anpirku alave illa
Unga thayavuku thadaiye illa-2
1.Tholainthu pona ennaiyum
Thedi Vanthu thookkiye
Tholin meethu sumantheere-2
En kayangalai kandeere
Kanneerodu anaiththeere-2
2.Kalangi nindra ennaiyum
Karam pidithu thookkiye
Kanmalai mel niruththineere-2
En kanneerai thudaiththeere
Kaalamellam katheere-2
Comments are off this post