Senaigalin Parisutharae – Jonas Johnson Song Lyrics
Senaigalin Parisutharae Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Jonas Johnson.
Senaigalin Parisutharae Song Lyrics in Tamil
சேனைகளின் பரிசுத்தரே
உம் நாமம் உயரனுமே (2)
சிங்கசனத்தில் வீட்டிருக்கும்
பரிசுத்தர் பரிசுத்தரே (2)
ஆராதனை உமக்கே
ஆராதனை உமக்கே
உம் நாமம் உயரே
நீர் எண்றும் உயரே
ஆராதனை உமக்கே (2)
சகலத்தையும் படைத்தவரே
அகிலத்தையும் ஆள்பவரே (2)
சகலமும் படைத்தவர்
சீக்கிரம் வருபவர்
நீரே பெருகணுமே (2) – ஆராதனை உமக்கே
தலைமுறை உயர்ந்தவரே
அடைக்கலமானவரே (2)
நல்லவர் வல்லவர்
என்றுமே சிறந்தவர்
நீரே பெருகணுமே (2)
பெருகணுமே – ஆராதனை உமக்கே
நீரே பாத்திரர் நீரே பாத்திரரே
நீரே பாத்திரர் நீரே பாத்திரரே
Senaigalin Parisutharae Song Lyrics in English
Senaiygalin Parisuththare
Um Naamam Uyaranume (2)
Singasanaththil Veettrirukkum
Parisuththar Parisuththare (2)
Aaraadhanai Umakke
Aaraadhanai Umakke
Um Naamam Uyare
Neer Endrum Uyare
Aaraadhanai Umakke (2)
Sagalaththaiyum Padaiththavare
Akhilaththaiyum Aalpavare (2)
Sagalamum Padaiththavar
Seekiram Varubavar
Neere Peruganume (2) – Aaraadhanai Umakke
Thalaimurai Uyarnthavare
Adaikkalamanavare (2)
Nallavar Vallavar
Endrume Sirandhavar
Neere Peruganume (2)
Peruganume – Aaraadhanai Umakke
Neere Paaththirar Neere Paaththirare
Neere Paaththirar Neere Paaththirare
