Shaloam Unaku Samadhanam Christian Song Lyrics

Artist
Album

Shaloam Unaku Samadhanam Shaloam Unaku Aasirvadham Tamil Christian Song Lyrics From The Album Uthamiyae Vol 12 Sung By. David T.

Shaloam Unaku Samadhanam Christian Song Lyrics in Tamil

ஷாலோம் உனக்கு சமாதானம்
ஷாலோம் உனக்கு ஆசீர்வாதம் (2)
ஷாலோம் உனக்கு மேன்மையுண்டாகும்
ஷாலோம் உனக்கு நன்மையுண்டாகும் (2)

நன்மையினால் புது கிருபையினால்
உன்னை அலங்கரிப்பார் நீ வாழ்ந்திருப்பாய்
நன்மையினால் புது கிருபையினால்
உன்னை நிரப்பிடுவார் நீ சுகித்திருப்பாய் -ஷாலோம்

1. ஆத்துமா கர்த்தரில் வாழ்ந்து
சுகித்திருக்கும் -உன் (2)
உன் மன விருப்பங்கள்
எல்லாம் நிறைவேறும் (2) -ஷாலோம்

2. சத்துருக்கள் மேல் உனக்கு
வெற்றி உண்டாகும் – உன் (2)
உன் எதிரிகள் தண்ணீரைப்போல்
உடைந்து ஓடுவார்கள் (2) -ஷாலோம்

3. குடும்ப வாழ்க்கை வாழ்க்கை
ஆசீர்வதிக்கப்படும் – உன் (2)
உன் பிள்ளைகள் ஒலிவக்கன்றாய்
ஓங்கி வளருவார்கள் (2) -ஷாலோம்

Shaloam Unaku Samadhanam Christian Song Lyrics in English

Shaloam Unaku Samadhanam
Shaloam Unaku Aasirvadham (2)
Shaloam Unaku Maenmaiyundagum
Shaloam Unaku Nanmaiyundagum (2)

Nanmaiyinal Pudhu Kirubaiyinal
Unnai Alangaripar Nee Vazhndhirupai
Nanmaiyinal Pudhu Kirubaiyinal
Unnai Nirapiduvar Nee Sugithirupai -Shaloam

1. Aathuma Kartharil Vazhndhu
Sugithirukum – Un (2)
Un Mana Virupangal
Ellam Niraivaerum (2) -Shaloam

2. Sathurukal Mael Unaku
Vettri Undagum – Un (2)
Un Edhirigal Thanneeraipol
Udaindhu Oduvargal (2) -Shaloam

3. Kudumba Vazhkai
Aasirvadhikapadum – Un (2)
Un Pillaigal Olivakandrai
Oangi Valaruvargal (2) -Shaloam

Keyboard Chords for Shaloam Unaku Samadhanam

Other Songs from Uthamiyae Vol 12 Album

Comments are off this post