Sharon Samuel – En Jebathai Thallamalum Song Lyrics

En Jebathai Thallamalum Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Sharon Samuel

En Jebathai Thallamalum Christian Song Lyrics in Tamil

என் ஜெபத்தை தள்ளாமலும்
உம் கிருபை என்னை விட்டு விலகாமலும்
இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே -2

1.அவர் நாமத்தின் மகத்துவத்தை
கீர்த்தனம் பண்ணுவோம்
அவர் துதியின் மகிமையை கொண்டாடுவோம்
பூமியின் குடிகளே
எல்லோரும் தேவனுக்கு
முன்பாக கெம்பீரமாய் பாடிடுவோம் – 2 – என் ஜெபத்தை

2.அவர் நாமத்தை ஸ்தோத்தித்து
பாடியே போற்றிடுவோம்
அறிவிப்போம் இரட்சிப்போம் சுவிசேஷமாய்
இரட்சணிய கன்மலை
தேவனை கெம்பீரமாய்
சங்கீர்த்தனம் பண்ணுவோம் என்றென்றுமே – 2 – என் ஜெபத்தை

En Jebathai Thallamalum Christian Song Lyrics in English

En jepaththai thallamalum
Um kirubai ennai vittu vilagamalum
Iruntha thevanukku sthoththiram sthoththirame – 2

1.Avar namaththin magaththuvaththai
Keerthanam pannuvom
Avar thuthiyin magimaiyai kondaduvom
Boomiyin kudigale
Ellorum thevanukku
Munpaga kempeeramaai padiduvom – 2 – En Jepaththai

2.Avar namaththai sthoththariththu
Padiye potriduvom
Arivippom iratchippom suviseshamai
Iratchanya kanmalai
Devanai kempeeramaai
Sangeerthanam pannuvom endrenrume – 2 – En Jepaththai

Other Songs from Tamil Christian Song 2024 Album

Comments are off this post