Sheeba – Valarnthey Peruguha Endrae Song Lyrics

Valarnthey Peruguha Endrae Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sheeba

Valarnthey Peruguha Endrae Christian Song Lyrics in Tamil

வளர்ந்தே பெருகுக என்றே – உளம்
மகிழ்ந்தே புகழ்ந்திட வாரீர்
தளர்ந்தே சோர்வுறும் கால்களே – பலம்
அடைந்தே நடந்திட வாரீர்

பெருகுவோம் வளர்ந்து பெருகுவோம்
தேவன் அருளும் ஆவியின் அருமையாம்
ஒளியில் வளர்ந்தே பெருகுவோம்

1.இருநூறாண்டுகள் இறைவன்
நெல்லைத் திருச்சபை வளர்ந்திட
நேர்ந்தார் வரும்பல ஆண்டுகள் எல்லாம்
இன்னும் பெருகிட அருள்வரம் ஈவார்

2.பிரிவினை எழுந்திடும் நேரம்
நம்மைக் கரிசனை யோடவர் இணைத்தார்
உரிமையாய் ஒருமையில் வளர
அவர் பரிவுடன் தினம் நடத்திடுவார்

3.தூய்மையில் தவறிய வேளை
நம்மைத் தூயவர் தூக்கியே எடுத்தார்
தாய்மையின் கரம் கொண்டு மேலும்
நம்மைத் தாங்கியே தினம் அணைத்திடுவார்

Valarnthey Peruguha Endrae Christian Song Lyrics in English

Valarnthey Peruguha Endrae- Ulam
Magizhnthe Pugazhnthida vaareer
Thalarnthe sorvurum kaalgale-Palam
Adainthe nadanthida vaareer

Peruguvom valarnthu peruguvom
Thevan arulum aaviyin arumaiyam
Oliyil valarnthe peruguvom

1.Iru nooraandugal iraivan
Nellai thiruchapai valarnthida
Nernthaar varum pala aandugal ellaam
Innum perukida arul varam eevaar

2.Pirivinai ezhunthidum neram
Nammai karisanai yodavar inaiththaar
Urimaiyaai orumaiyil valara
Avar parivudan thinam nadathiduvaar

3.Thooymaiyil thavariya velai
Nammai thooyavar thookkiye eduththaar
Thaaimaiyin karam kondu melum
Nammai thaangiye thinam anaiththiduvaar

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post