Sherly James – Yeshurane Song Lyrics
Yeshurane Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sherly James
Yeshurane Christian Song Lyrics in Tamil
இயேசுவா தந்த எஸுரனே
எமக்கு கிடைத்த சுதந்திரமே (2)
வானவில் போல வாழ்க்கையில் வந்து
வர்ணம் சேர்த்தவனே(2)
இயேசுவை ஆராதிப்போம்
உம்மையே ஆர்ப்பரிப்போம் (2)
1.தெரிந்து கொள்ளப்பட்டவனே
பயப்படாதே நீ எஸுரனே(2)
உன் தேவனை போல எவருமில்லை
உனக்காக எப்பொழுதும்
துணை நிற்கின்றார் (2)
2.சுவாமி தந்த சாமுவேலே
கர்த்தர் உம குரலை கேட்கின்றாரே(2)
தீர்க்கதரிசியாய் தெரிந்து கொண்டவர்
தீவிரமாய் உன்னை உயர்த்திடுவார் (2)
Yeshurane Christian Song Lyrics in English
Iyesuvaa thantha yeshurane
Emaku kidaitha suthathirame(2)
Vaanavil pola vazhkkaiyil vanthu
Varnam seirthavane(2)
Iyesuvai aaraathippom
Ummaiyae aarpparippom(2)
1.Therinthu koollappattavane
Bayappadaathe nee yeshurane(2)
Un devanai pola evarumillai
Unnakkaaga eppozhuthum
Thunai nirkindraar(2)
2.Swami thantha samuelae
Karthar um kuralai ketkindraare(2)
Thirkkatharisiyaai therinthu koondavar
Thiviramai unnai uyarthiduvaar(2)
Comments are off this post