Sherlynal Samuel – Siluvaiyae En Maenmai Song Lyrics
Siluvaiyae En Maenmai Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Gospel Song Sung By. Sherlynal Samuel
Siluvaiyae En Maenmai Christian Song Lyrics in Tamil
சிலுவையே என் மேன்மை
சிறுமையே அடையேனே [2]
பாவங்கள் எல்லாம் அவர் மன்னித்தாரே
நோய்கள் எல்லாம் அவர் சுமந்தாரே [2]
தூயவனாய் என்னை மாற்றினார்
மேன்மையினால் முடி சூட்டினார் [2]
சிலுவையே என் மேன்மை
1)குற்றம் அறியா சுத்த இரத்தம்
எனக்காய் சிந்தி மரித்தார்
நித்தம் அதையே எண்ணி நானே
முத்தமிடுவேன் உம் பாதமே [2]
பற்றி கொள்வேன் உம் நாமமே [2]
2)தேவ அன்பே தேடி வந்து
என்னை மீட்டு கொண்டதே
பாவம் கழுவி தூய இதயம்
என்னில் இன்று தந்ததே [2]
எந்தன் வாழ்வு மாறிற்றே [2]
3)இந்த மேன்மை உனக்கும் தரவே
தேவ அன்பு அழைக்குதே
சொந்தமாக ஏற்றுக் கொண்டு
என்றும் வாழ வந்திடு [2]
உந்தன் வாழ்வில் மேன்மையே [2]
Love Medley Christian Song Lyrics in English
Siluvaiyae en Maenmai
Sirumaiye adaiyene-2
Pavangal ellam avar mannithaare
Noygal ellam avar sumanthare-2
Thooyavanaai ennai matrinaar
Menaiyinal mudi soottinaar-2
Siluvaiye en menmai
1.Kutram ariyaa suththa iraththam
Enakkaai sinthi marithaar
Niththam athaiye enni naane
Muththamiduven um pathame-2
Patri kolven um namame-2
2.Theva anpe thedi vanthu
Ennai meettu kondathe
Paavam kazhuvi thooya ithayam
Ennil indru thanthathe-2
Enthan vazhvu maritre-2
3.Intha menmai unakkum tharave
Theva anpu azhaikkuthe
Sonthamaga eatru kondu
Endrum vaazha vanthidu-2
Unthan vazhvil menmaiye-2
Comments are off this post