Singaasanathil Christian Song Lyrics
Singaasanathil Veetrirukum Devatukkutiyai Aarathipom Tamil Christian Song Lyrics From the Album Paaduvaen Vol 8 Sung By. Daniel Jawahar.
Singaasanathil Christian Song Lyrics in Tamil
சிங்காசனத்திலே வீற்றிருக்கும்
தேவாட்டுக்குட்டியை ஆராதிப்போம்
பரிசுத்த ஆவியே இறங்குமே
யேகோவா யேகோவா யேகோவா…..
சர்வ சபையிலே பரிசுத்தமானவர்
தூதர்கள் மத்தியில் பரிசுத்தமானவர்
பரிசுத்தவான்களுக்கு பரிசுத்தமானவர்
பரலோகத்திலே பரிசுத்தமானவர்
1. உம் ராஜ்யம் இங்கே வரவேண்டும்
உம் சித்தம் மட்டும் நிறைவேறும்.
துதிகள் உமக்கே கனமும் உமக்கே
புகழும் உமக்கே மகிமை உமக்கே
2. உம்மையே நினைத்து ஏங்குகிறோம்
உம் வருகையின் பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம்
அப்பா உம் பாதத்தில் அர்ப்பணித்தோம்
கர்த்தரே தெய்வமென்று ஆராதிப்போம்
3. உம் ராஜ்யத்தில் இனி கண்ணீரில்லை.
உம் சமுகத்திலே இனி துன்பமில்லை.
மரணம் இல்லை மரண பயமும் இல்லை
வாழ்ந்திடுவோம் இன்ப இயேசுவோடு
Singaasanathil Christian Song Lyrics in English
Singasanathilea Veetrirukum
Devatukkutiyai Aarathipom
Parisutha Aaviyea Irangumea
Yehova Yehova Yehova….
Sarva Sabaiyilae Parisuthamanavar
Thoothargal Mathiyil Parisuthamanavar
Parisuthavangaluku Parisuthamanavar
Paralogathilae Parisuthamanavar
1. Um Rajiyam Ingae Varavendum
Um Sitham Mattum Niraiverum
Thuthigal Umakae Ganamum Umakae
Pughazhum Umakae Magimai Umakae
2. Ummaiye Ninaithu Yengukirom
Um Varugaiyin Prasannathai Vaanjikirom
Appa Um Pathathil Arpanithom
Kartharae Deivamendru Aarathipom
3. Um Rajiyathil Ini Kaneerillai,
Um Samugathil Ini Thunbamillai
Maranam Illa Marana Bayamum Illai
Vazhinthiduvom Inba Yesuvodu
Keyboard Chords for Singaasanathil
Comments are off this post