Singasanam Veetritrukkum
Singasanam Veetritrukkum Song Lyrics in English
Singaasanam veettuirkkum thooyaathi thooyaarae
Senaikalin karththarae neer engal thaevanae -2
Parisuththar neer parisuththar
Parisuththar neer parisuththaraeee.. -2
Kaerupeenngal seraapeenkal pottidum thaevan parisuththarae -2
Thuthiyum pukalum sthoththiramum thooyavar umakkae seluththukirom -2
Parisuththar neer parisuththar
Parisuththar neer parisuththaraeee.. -2
Vaanam umathu singaasanam poomi umathu paathappati -2
Vaanaththil poomiyil poomiyinkeel ummai pol vaeroru theyvamillai -2
Parisuththar neer parisuththar
Parisuththar neer parisuththaraeee.. -2
Aathiyil vaarththaiyaay irunthavarae
Vaarththaiyaal anaiththaiyum pataiththavarae -2
Thuthikalil vaasam seypavar neer
Ellaa thuthi kana makimaikku paaththirar neer -2
Parisuththar neer parisuththar
Parisuththar neer parisuththaraeee.. -2
-Singaasanam veettuirkkum….
Singasanam Veetritrukkum Song lyrics in Tamil
சிங்காசனம் வீற்றீர்க்கும் தூயாதி தூயாரே
சேனைகளின் கர்த்தரே நீர் எங்கள் தேவனே -2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே… -2
கேருபீன்ங்கள் சேராபீன்கள் போற்றிடும் தேவன் பரிசுத்தரே -2
துதியும் புகழும் ஸ்தோத்திரமும் தூயவர் உமக்கே செலுத்துகிறோம் -எங்கள் -2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே… -2
வானம் உமது சிங்காசனம் பூமி உமது பாதப்படி
வானத்தில் பூமியில் பூமியின்கீழ் உம்மை போல் வேறோரு தெய்வமில்லை -2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே… -2
ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே
வார்த்தையால் அனைத்தையும் படைத்தவரே -2
துதிகளில் வாசம் செய்பவர் நீர்
எல்லா துதி கன மகிமைக்கு பாத்திரர் நீர் -எங்கள் -2
பரிசுத்தர் நீர் பரிசுத்தர்
பரிசுத்தர் நீர் பரிசுத்தரே… -2
-சிங்காசனம்….
No comments yet