Singasanithil – Titus Samuel Song Lyrics

Singasanithil Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Titus Samuel.

Singasanithil Song Lyrics Song Lyrics in Tamil

உயரமும் உன்னதமுமான
சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவரே
என் கண்களால் உம்மை காண்பேன்
என் உள்ளம் நிறைந்து உம்மை புகழ்வேன்
இதுவே என் வாஞ்சை இதுவே என் ஜெபம்

சிங்காசனத்தில் வீற்றிருக்கும்
ராஜாவை ஆராதிப்பேன் -2
பரிசுத்தர் என்று புகழனும்
பாத்திரர் என்று போற்றனும் -2

பரிசுத்தரே நீர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே

1.அல்பாவும் நீர்
ஒமேகாவும் நீர்
சர்வத்திற்கு அதிகாரி நீர் -2
கால்கள் யாவும் முடங்கும்
நாவுகள் யாவும் போற்றிடும் -2
கர்த்தரே தெய்வம்
கர்த்தரே தெய்வம்
அவரை போல்
வேறே தெய்வமில்லை -2

2.இரட்சகரே நீர் இயேசு நாதா
அகிலம் எங்கும் உம் நாமம் -2
ஓயாத துதிகள் எழும்பிடனும்
தேசத்தை முழுவதும் நிரப்பிடனும் -2
பரிசுத்தரே நீர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே -2

Singasanithil Song Lyrics Song Lyrics in English

Uyaramum Unnathamumaana
Singaasanathil Veetrirukkiravare
En Kangalal Ummai Kaanben
En Ullam Nirainthu Ummai Pugazhven
Idhuvae En Vaanchai Idhuvae En Jebam

Singaasanathil Veetrirukkum
Raajaavai Aaraathippen – 2
Parisuththar Endru Pugazhanum
Paaththirar Endru Potranum – 2

Parisuththare Neer Parisuththare
Senaigalin Karthar Parisuththare

1. Alphaavum Neer
Omegaavum Neer
Sarvathirkum Adhikaari Neer – 2
Kaalgal Yaavum Mudangum
Naavugal Yaavum Potridum – 2
Karthare Deivam
Karthare Deivam
Avarai Pol
Vere Deivamillai – 2

2. Ratchagare Neer Yesu Naadha
Agilam Engum Um Naamam – 2
Oyaadha Thudhigal Ezhumbidanum
Desathai Muzhuvadhum Nirappidanum – 2
Parisuththare Neer Parisuththare
Senaigalin Karthar Parisuththare – 2

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post