Sis.Grace Mary Stephen – Ethanai Aanatham Song Lyrics
Ethanai Aanatham Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sis.Grace Mary Stephen
Ethanai Aanatham Christian Song Lyrics in Tamil
எத்தனை ஆனந்தம்-உம் சமூகத்தில்
எத்தனை ஆனந்தம்-உம் பிரசன்னத்தில்-2
உம் வலதுபாரிசம் எத்தனை பேரின்பம்-2
1.ஆயிரம் நாள் வேறிடத்தில் வாழ்வதைவிட
உம் சமூகத்தில் ஓர் நாள் போதுமே
உந்தனின் சமூகத்தின் நன்மைகளால்
என்றென்றுமே நான் திருப்தி அடைகிறேன்
2.துக்கமெல்லாம் மறையுதே உம் சமூகத்தில்
சோர்வெல்லாம் மாறுதே உம் பிரசன்னத்தில்
என் ஆன்மா களிகூர்ந்து உம்மை துதிக்குமே
தேவனின் அன்பை என்றும் சொல்லி மகிழுமே
3.தேவனின் அன்பு என்னை நெருக்கி இழுக்குதே
அவருடைய விருப்பப்படி அர்ப்பணித்தேனே
எத்தனை சோதனைகள் எதிர்த்து வந்தாலும்
எதுவும் என்னைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே
4.கர்த்தரை தங்களுக்குத் தெய்வமாகவே
ஏற்றுக் கொண்ட ஜனமென்றும் பாக்யமுள்ளதே
கர்த்தரே அவர்களுக்குத் துணையாவாரே
பாதுகாக்கும் கேடகமாய் தினமிருப்பாரே
Ethanai Aanatham Christian Song Lyrics in English
Ethanai Anantham -Um samugaththil
Ethanai aanantham – Um pirasannaththil -2
Um valathu paarisam eththanai perinpam-2
1.Aayiram naan veridaththil vazhvathai vida
Um samugaththil orr naal pothume
Unthanin samugaththin nanmaigalaal
Endrendrume naan thirupthi adaikiren
2.Thukkamellam maraiyuthe um samugaththil
Sorvellam maaruthe um pirasannaththil
En aanma kali koornthu ummai thuthikkume
Thevanin anpai endrum solli magizhume
3.Thevanin anpu ennai nerukki izhukkuthe
Avarudaiya viruppa padi arppaniththene
Eththanai sothanaigal ethirththu vanthaalum
Ethuvum ennai thaduththu niruththa mudiyavillaiye
4.Karththarai thangalukku theivamaagave
Eatru konda janamendrum pakkiyamullathe
Karththare avargalukku thunaiyaanavare
Paathukakkum kedagamaai thinamiruppaare
Comments are off this post