Sis.Grace Mary Stephen – Uchithamana Gothumaiyale Song Lyrics
Uchithamana Gothumaiyale Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sis.Grace Mary Stephen
Uchithamana Gothumaiyale Christian Song Lyrics in Tamil
உச்சிதமான கோதுமையாலே
உன்னைப் போஷிப்பார்
நீ திருப்தியினாலே கர்த்தரைத்
துதிப்பாய் என்றும் என்றுமாய்-2
1.உன்னைத் தெரிந்து கொண்டேன்
உன்னைப் பெயர் சொல்லி அழைத்தேன்-2
நீயே என் தாசன் உன்னில்
மகிமைப்படுவேன் என்றார்-2
2.திராட்சை ரசத்தாலே
உன் தாகம் தீர்த்திடுவார்-2
வல்லமை உனக்கீந்து உன்னைப்
பெலவானாய் மாற்றிடுவார்-2
3.ஆவியின் வரங்களினால்
உன்னை ஆசீர்வதித்திடுவார்-2
அதை நீ உபயோகித்து
கர்த்தரில் பயன்படுவாய்-2
4.ஆரோக்கியம் என்னும்
செட்டைகளால் மறைப்பார்
வாதை அணுகாமல் உன்னை
நித்தமும் காத்திடுவார்
Uchithamana Gothumaiyale Christian Song Lyrics in English
Uchithamana Gothumaiyale
Unnai poshippaar
Nee thirupthiyinaale karththarai
Thuthippaai endrum endrumaai-2
1.Unnai therinthu konden
Unnai peyar solli azhaiththen-2
Neeye en thaasan unnil
Magimaippaduvean endraar-2
2.Thiratchai rasaththale
Un thaagam theerththiduvaar-2
Vallamai unakkeenthu unnai
Pelavanaai matriduvaar-2
3.Aaviyin varangalinaal
Unnai aaseervathiththiduvaar-2
Athai nee upayogiththu
Karththaril payanpaduvaai-2
4.Aarokkiyam ennum
Settaigalaal maraipaar
Vaathai anugaamal unnai
Niththamum kaththiduvaar
Comments are off this post