Sis.Malliga Chandran – Deva Satham Song Lyrics
Deva Satham Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Sis.Malliga Chandran
Deva Satham Christian Song Lyrics in Tamil
தேவ சத்தம் கேட்கிறதா?
ஆயத்தமாகிவிடு
அவர் சித்தம் செய்திடவே
ஒப்புக்கொடுத்துவிடு(2)
1.கர்த்தரின் வார்த்தை அக்கினியே
கன்மலை நொறுக்கிடுமே(2)
கரடான முரடான பாதைகளை
செவ்வையாய் மாற்றிடுமே (2)
2.காணாமல் போன ஆட்டின் பின்னே
அவர் சத்தம் கேட்கிறதே (2)
அலைந்து திரியும் ஆடுகளே
அழைக்கும் சத்தம் இதோ? (2)
3.என் தேவனே உந்தன் வார்த்தைகளே
என் உள்ளம் வாஞ்சிக்குதே (2)
அதுவே என் சுவாசமும் ஜீவனுமாய்
மாறிட வாஞ்சிக்கிறேன் (2)
Deva Satham Christian Song Lyrics in English
Deva satham ketkirathaa?
Aayathamaagividu
Avar sitham seythidave
Oppukoduthuvidu (2)
1.Kartharin vaarthai akkiniye
Kanmalai norukkidume(2)
Karadaana muradaana paathaigalai
Sevvaiyaai maatridumae(2)
2.Kaanamal pona aatin pinne
Avar satham ketkirathe(2)
Alainthu Thiriyum Aadukalae
Azhaikkum Saththam Itho (2)
3.En Devanae Unthan Vaarthaigalae
En Ullam Vaanjikkuthae(2)
Athuvae En Swasamum Jeevanumaai
Maarida Vaanjikkiren (2)
Comments are off this post