Sollungappa Song Lyrics
Sollungappa Nan Seidhiduven Paathai Kaatungappa Adhil Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Premkumar.
Sollungappa Christian Song Lyrics in Tamil
சொல்லுங்கப்பா நான் செய்திடுவேன்
பாதை காட்டுங்கப்பா அதில் நடந்திடுவேன் (2)
அனுப்புங்கப்பா அங்கே சென்றிடுவேன் (2)
உம் விருப்பம் நிறைவேற்றுவேன் (2)
உங்க சித்தம் செய்வதே என் பாக்கியம்
உம் பாதம் அமர்வதே எந்தன் ஸ்லாக்கியம் (2)
அனலும் இல்லாமல் குளிரும் இல்லாமல்
வாழ்ந்த வாழ்க்கையெல்லாம் போதுமையா (2)
அனலாய் எரியனும் எரியனுமே
அக்கினியாய் மற்றவரை பற்ற வைக்கனும் -நான் (2)
உயிரோடிருப்பதாக நினைத்துக் கொண்டு
உயிரற்ற சடலமாக வாழ்ந்தது போதும் (2)
உயிரே உணர்வே என் இயேசையா (2)
உயிராய் எனக்குள் வாருமையா (2)
Sollungappa Christian Song Lyrics in English
Sollungappa Nan Seidhiduven
Paathai Kaatungappa Adhil Nadandhiduven (2)
Anupangappa Angae Sendriduven (2)
Um Viruppam Niraivertruven (2)
Unga Sitham Seivadhae Yen Baakiyam
Um Paadham Amarvadhae Yendhan Slaakiyam (2)
Analum Ellamal Kulirum Ellamal
Vazhndha Vaazhkaiyellam Podhumaiya (2)
Analaai Yeriyanum Yeriyanumae
Akkiniyaai Matravarai Patra Vaikanum -Nan (2)
Uyirodirupadhaaga Ninaithu Kondu
Uyirartra Sadalamaaga Vaazhndhadhu Podhum (2)
Uyirae Unarvae Yen Yesaiyaa (2)
Uyiraai Yenakul Vaarumaiya (2)
Comments are off this post