Solomon Jones – En Yesu Song Lyrics

En Yesu Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Solomon Jones

En Yesu Christian Song Lyrics in Tamil

என் இயேசு எந்தன் ஆயனே
நான் என்றும் தாழ்ச்சி அடையேன்
என் இயேசு எந்தன் மேய்ப்பரே
என் உள்ளம் பொங்கி வழியுதே

அவர் என்னுள் எப்போதும் இருப்பதினால்
என் வாழ்வில் ஒருபோதும் குறையுமில்லையே(2)

1.புல்லுள்ள வயல்களில் கூடி சென்று
இளைப்பாற செய்கிறார்
அமர்ந்த தண்ணீர் அண்டை என்னை சேர்த்து
என் தாகம் தீர்த்து வைக்கிறார்
என் ஆத்துமாவையே எந்நாளும் தேற்றுவார்(2)
நீதியின் பாதை தன்னில் என்னை நடத்துவார்
என் கரம் பிடித்து கொண்டு எப்போதும் நடத்திடுவார்(2)

2.மரண இருள் சூழும் பள்ளத்தாக்கில்
நான் செல்ல நேர்ந்திடினும்
தேவாதி தேவன் என் அருகில் இருக்க
கவலை நீங்கிவிடும்
உம் தடியும் கோலுமே என் நெஞ்சை தேற்றுமே (2)
எனக்கென ஓர் விருந்தை ஆயத்தமாக்குவார்
எதிரிகள் கண்கள் முன்னே என்னையும் உயர்த்திடுவார்

3.என் தலை மேலே வாச எண்ணெய் பூசி
அபிஷேகம் செய்கிறார்
ஏழை எந்தன் பாத்திரம் நிரம்பி
வழிந்து ஓட பண்ணுவார்
என் ஜீவ நாளெல்லாம் உம் அன்பு சூழுமே(2)
நான் வாழும் நாட்களெல்லாம் கிருபை நிறையுமே
என் தேவா தேவன் வீட்டில் நிலைத்து வாழ்ந்திடுவேன்

En Yesu Christian Song Lyrics in English

En iyesu enthan aayane
Naan endrum thalchi adaiyen
En iyesu enthan meipparae
En ullam pongi vazhiyuthe

Avar ennul eppothum iruppathinaale
En valvil orupothum kuraiyumillayae(2)

1.Pullula vayalgalil kooti sendru
Ilaipaara seigiraar
Amarntha thaneer andai ennai serthu
En thaagam theerthu vaikiraar
En aathumaavaiyae ennalum thetruvaar(2)
Neethiyin paathai thannil ennai nadathuvaar
En karam pidithu kondu eppothum nadathiduvaar

2.Marana irul soozhum pallathaakil
Naan sella nernthidinum
Devathi devan en arugil irukka
Kavali neengividum
Um thadiyum kolumae en nenjai thetrumae(2)
Ennakena or virunthai aayathamaakuvaar
Ethirigal kangal munnae ennaiyum uyarthiduvaar

3.En thalai melae vaasa ennai poosi
Abishegam seigiraar
Yelai yenthan patthiram nirambi
Vazhinthu ooda pannuvaar
En jeeva naalellam um anbu soozhumae(2)
Naan vaalum naatkalellam kirubai niraiyume
En deva devan veetil nilaithu vaalnthiduven

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post