Sornthidaathe Nenjame – S.Richard Davidson Song Lyrics

Sornthidaathe Nenjame Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. S.Richard Davidson.

Sornthidaathe Nenjame Song Lyrics Song Lyrics in Tamil

காக்கும் தேவன் உனக்கு உண்டு
கலங்கிடாதே நெஞ்சமே – 2

சோர்ந்திடாதே சோர்ந்திடாதே
சோர்ந்திடாதே நெஞ்சமே – 2

1. தந்தையைப் போல தோள்களிலே
சுமந்து செல்வார் உன்னையே (2)
தாயைப்போல மார்பினிலே
அணைத்துக்கொள்வார் உன்னையே (2)

2.கண்களில் வழியும் கண்ணீரைத்
துடைக்க காயம் கொண்ட கரமுண்டு (2)
வழுவும் கால்கள் தாங்கிப் பிடிக்க
வல்ல தேவன் உனக்குண்டு (2)

3. தாமதம் ஏனோ தகுதி இல்லையோ
என்று நீயும் தவிப்பதேன் (2)
அழைத்த தேவன் மறப்பதில்லை
அதிசயமாய் நடத்துவார் (உயர்த்துவார்). (2)

Sornthidaathe Nenjame Song Lyrics Song Lyrics in English

Kaakkum Devan unakku undu
kalangidaadhe nenjame – 2

Sorndhidaadhe sorndhidaadhe
sorndhidaadhe nenjame – 2

1.Thandhaiyai pola Tholhalile
Sumandhu Selvaar Unnaye (2)
Thaayai pola maarbinile
anaiththu kolvaar unnaye (2)

2. Kangalil Vazhiyum Kanneerai
Thudaikka Kaayam Konda Karamundu (2)
Vazhuvum Kaalgal Thaangi Pidikka
Valla Devan Unakkundu (2)

3. Thaamatham Yeno Thagudhi Illaiyo
Endru Neeyum Thavippadhen (2)
Azhaitha Devan Marappadhillai
Adhisayamaai Nadaththuvaar (Uyarthuvaar). (2)

Other Songs from Tamil Christian Song 2026 Album

Comments are off this post