Stephen Jayakumar – Sarva Vallavar Song Lyrics

Sarva Vallavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Stephen Jayakumar, Sabitha Stephen

Sarva Vallavar Christian Song Lyrics in Tamil

என் தேவன் என்றும் சர்வ வல்லவர்
அவரால் கூடாதது ஒன்றுமில்லை
என் தேவன் என்றும் சர்வ ஞானியே
அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை -2

ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை
ஒன்றுமில்லை ஒன்றுமில்லை
என் தேவனுக்கு தெரியாதது ஒன்றுமில்லை-2

1)நான் காணா காரியத்தை தேவன் கண்டு
வாக்குத்தமாக எனக்குத் தந்தார்
செத்துப்போன சாராளின் கர்ப்பத்திலே
ஈசாக்கு பிறப்பதை தேவன் கண்டார்.

சொன்னதை நிச்சயம் செய்து காட்டுவார்
வாய்ப்பே இல்லைனாலும் செய்து முடிப்பார்-2.

2)புதிய புதிய அற்புதங்கள் தேவன் செய்வார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாய் செய்வார்
வனாந்திர கானான் பயணத்திலும்
மன்னாவை உணவாக போழியச் செய்வார்கள்

அனுதினம் அற்புதங்கள் செய்திடுவார்
இயற்கைக்கு மிஞ்சியும் செய்ய வல்லவர் -2

Sarva Vallavar Christian Song Lyrics in English

En thevan endrum sarva vallavar
Avaral koodathathu ondrumillai
En Thevan endrum sarva gnaniye
Avarukku maraivanathu ondrumillai-2

Ondrumillai ondrumillai
En thevanal koodathathu ondrumillai
Ondrumillai ondrumillai
En thevanukku theriyathathu ondrumillai-2

1.Naan kaanaa kariyathai thevan kandu
Vakkuththathamaga enakku thanthar
Sethu pona saralin karppathile
Esakku pirappathai thevan kandar

Sonnathai nichayam seithu kattuvar
Vayppe illainalum seithu kattuvar-2

2.Puthiya puthiya arputhangal thevan seivar
Athinathin kalathil nerthiyai seivar
Vananthira kanan payanathilum
Mannavai unavaga pozhiya seivaargal

Anuthinamum arputhangal seithiduvar
Iyarkaikku minjiyum seiya vallavar-2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post