Alloysius Andrew Gideon – Sthothiram Song Lyrics
Sthothiram Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Alloysius Andrew Gideon, Giftson Durai
Sthothiram Christian Song Lyrics in Tamil
ஸ்தோ…..த்திரம்
ஸ்தோ….த்திரம்
ஸ்தோ…த்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
கடலின் நீர்கள் பூமியை மூழ்கடிக்குமா
சூரியன் உதயாதிருக்குமா
பறவைகள் பசியால் துடிக்குமா
பூமி சுழல்வதை நிறுத்துமா
1.விடையறியா அலைந்தேன் நான்
வழி மாறி சென்றவன் நான்
தேடி என்னை உம் பக்கம் சேர்த்தீரே
பாவத்தின் பரிகாரமாய்
மரணத்தை பெற்றவன் நான்
உம் ஜீவன் தந்து என்னை மீட்டீரே
வானம் பூமியை படைத்தவர்
உம் சாயலில் என்னையும் படைத்தீரே
சுவாசம் என்னில் இருப்பதால்
உமக்காகவே நான் வாழுவேன்
ஸ்தோ…..த்திரம்
ஸ்தோ….த்திரம்
ஸ்தோ…த்திரம்
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
2.நம்பினோர் ஏமாற்றலாம்
உறவினர் வெறுக்கலாம்
உம்மை நம்பினோர் வெட்கப்படுவதில்லையே
நண்பர்கள் பகைக்கலாம்
சத்துருக்கள் எழும்பலாம்
நீர் என்னோடு இருக்க பயமில்ல
வாழ்க்கையோ நிலையற்றது
காண்பதெல்லாம் அநித்தியமே
கண்கள் உம்மேல் நிலை பெற்றிருப்பதால்
காணாதவைகளை காணுவேன்
என்னை நினைத்தவரே என்னை நினைத்தவரே
என்னை உயர்த்தினீரே என்னை உயர்த்தினீரே
உம் கிருபையாலே நான் வாழ்கின்றேன்
ஸ்தோத்திரம்
அன்பின் சொரூபியே அன்பின் சொரூபியே
என்னை மீட்க வந்தவரே
என்னை மீட்க வந்தவரே
உம் ஜீவன் தந்தீரே
உம் ஜீவன் தந்தீரே
எனக்காகவே
ஸ்தோத்திரம்
தேவ பிதாவே தேவ பிதாவே
தேவ குமாரனே தேவ குமாரனே
ஆவியானவரே
ஸ்தோத்திரம்
Sthothiram Christian Song Lyrics in English
Stho…ththiram
Stho…ththiram
Stho….ththiram
Sthothiram Sthothiram
Kadalin neergal boomiyai moozhgadikkumaa
Sooriyan uthayaathirukkumaa
Paravaigal pasiyaal thudikkumaa
Boomi suzhalvathai niruththumaa
Vidaiyariyaa alainthean naan
Vazhi maari sendravan naan
Thedi ennai um pakkam serththeera
Paavaththin parigaraamaai
Maranaththai petravan naan
Um jeeban thanthu ennai meetteere
Vaanam boomiyai padaiththavar
Um saayalil ennaiyum padaiththeere
Suvaasam ennil iruppathaal
Umakkaagave naan vaazhuvean
Stho…ththiram
Stho…ththiram
Stho….ththiram
Sthothiram Sthothiram
Nampinor Eamaatraalam
Uravinar verukkalam
Ummai nampinor vetkapaduvathillaiye
Nanpargal pagaikkalaam
Saththurukkal ezhumpalaam
Neer ennodu irukka payamilla
Vaazhkkaiyo nilaiyatrathu
Kaanpathellam aniththiyamea
Kangal ummel nilai petriruppathaal
Kaanaathavaigalai kaanuven
Stho…ththiram
Stho…ththiram
Stho….ththiram
Sthothiram Sthothiram
Ennai ninainthavare Ennai ninaiththavare
Ennai uyarththineere Ennai uyarththineere
Um kirubaiyaale Naan vaazhkindrean
Sthothiram
Anpin soroopiyea Anpin soroopiyea
Ennai meetka vanthavare
Ennai meetka vanthavare
Um jeevan thantheere
Um jeevan thantheere
Enakkaagave
Sthothiram
Theva pithaave Theva pithaave
Theva kumaarane Theva kumaarane
Aaviyaanavre
Sthothiram




Comments are off this post