Suba Kingson – Nesippavare Song Lyrics
Nesippavare Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Suba Kingson
Nesippavare Christian Song Lyrics in Tamil
நேசிப்பவரே என்னை நேசிப்பவரே -2
தாயின் வயிற்றில் இருந்து
என்னைத் தெரிந்து கொண்டவரே
வாழும் நாட்கள் யாவும்
என்னை பாதுக்காப்பவரே -2
நேசிப்பவரே நேசிப்பவரே
நேசிப்பவரே என்னை நேசிப்பவரே
நோயின் பிடியில் இருந்து என்னை மீட்டுவிட்டவரே
மரண வாசல் வரைக்கும் வந்து தூக்கிவிட்டவரே -2
மடிந்து போகாமல் உயிர் வாழவைத்தவரே
விக்கினம் கடந்து போனதே உம் செட்டையின் நிழலிலே -2
கன்னியை தெறிக்க செய்து இரட்சிப்பை தந்தீரே
சத்தியம் கிருபை தந்து ஒத்தாசையானீரே -2
Nesippavare Christian Song Lyrics in English
Nesippavare ennai nesippavare-2
Thaayin vayitril irunthu
Ennai therinthu kondavare
Vaazhum naatgal yaavum
Ennai paathukappavare-2
Nesippavare Nesippavare
Nesippavare ennai nesippavare
Noyin pidiyil irunthu ennai mettu vittavare
Marana vaasal varaikkum vanthu thookki vittavare-2
Madinthu pogamal uyir vaazha vaiththavare
Vikkinam kadanthu ponathe um settaiyin nizhalile-2
Kanniyai therikka seithu iratchippai thantheere
Saththiyam kirubai thanthu oththaasaiyaaneere-2
Comments are off this post