Subee Varghese – Neram Song Lyrics
Neram Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By.Subee Varghese
Neram Christian Song Lyrics in Tamil
இது அற்புதம் செய்திடும் நேரம்
இது மரித்தோரை எழுப்பிடும் காலம்
யெகோவா ராஃப்பா யெகோவா ரூவா
யெகோவா ஷம்மா யெகோவா நிசி
எலியாவை போல ஜெபித்திடுவோம்
அக்கினியை இறக்கிடுவோம் – நாங்க-2
யேசபேலின் தந்திரங்கள் உடைத்திடுவோம்
பாகாலை வென்றிடுவோம் -2 – இது அற்புதம்
தாவீதை போல துதித்திடுவோம்
சிங்கத்தை கிழித்திடுவோம் – நாங்க-2
ஆமான்கள் வந்தாலும் முறியடிப்போம்
கோலியாத்தை சொல்லி அடிப்போம் -2 – இது அற்புதம்
யோசுவாவை போல எழும்பிடுவோம்
எரிகோவை வீழ்த்திடுவோம் – நாங்க-2
போராட்டம் வந்தாலும் துணிந்திடுவோம்
கானானை சுதந்தரிப்போம் -2 – இது அற்புதம்
Neram Christian Song Lyrics in English
Ithu Arputham seithidum neram
Ithu marithorai ezhuppidum kalam
Yehova rapha yehova roova
Yehova shamma yehova nisi
Eliyavai pola jepithiduvom
Akkiniyai irakkiduvom- Nanga-2
Yesapelin thanthirangal udaithiduvom
Pakalai vendriduvom-2
Thaveethai pola thuthithduvom
Singathai kizhithiduvom-Nanga-2
Amangal vanthalum muriyadippom
Koliyathai solli adippom-2
Yosuvavai pola ezhumpiduvom
Erikovai veezhthiduvom- Nanga-2
Porattam vanthalum thuninthiduvom
Kananai suthantharippo-2
Comments are off this post