SWC24 Campers – En Aasariyareh Song Lyrics
En Aasariyareh Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. SWC24 Campers
En Aasariyareh Christian Song Lyrics in Tamil
பரிசுத்த… ஆசாரிய தேவனே
கிருபையால் என்னையும் மீட்டுக்கொண்டவரே
நீர் நல்லவரே சர்வ வல்லவரே
உங்க கிருபை மறைத்தது
அல்லேலூயா உங்க கிருபை மறைத்தது
அல்லேலூயா உங்க கிருபை மேலானது
நதிபோல் உம் கிருபை பாய்கின்றதே
என் பாவங்கள் கழுவி மீட்டீரே
என் குற்றங்களையும் என் அகரமங்களையும்
நீர் சுமந்தீரே
புயல் காற்றின் அலைகள் நடுவினிலே
திகில் என்னை சூழ்ந்தவேளையிலே
என் அஸ்திபாரமே என் ஆசாரியரே
என் நம்பிக்கையே
அல்லேலூயா ஓ ஓ ஓ ஓ
போற்றுவோம் அவரை துதித்து படுவோம்
அல்லேலூயா
கல்வாரி சிலுவை ரத்தத்தாலே
உம கிருபை ஈவை தந்தவரே
என் அக்கிரமத்துக்கு பாத்திரன் என்னை
ரட்சித்தீரே
என் பெலவீன நேரங்களிலே
என் பெலனாய் இருக்கும் தேவனே
என் அஸ்திபாரமே என் ஆசாரியரே
என் நம்பிக்கையே
உறைவிடமே மறைவிடமே
என் அஸ்திபாரமே என் ஆசாரியரே
என் நம்பிக்கையே
En Aasariyareh Christian Song Lyrics in English
Parisutha… asariya thevane
Kirubaiyal ennaiyum mitukondavare
Neer nalavare Sarva valavare
Unga kirubai marathathu
Alleluya Unga kirubai marathathu
Alleluya Unga kirubai melanathu
Nathipol um kirubai paigindrathe
En Pavangal kaluvi meteere
En kutrangaleyum en akaramangalaiyum
Neer sumantheere
Puyal katrin alaigal nadavinile
Thighil Ennai sulthavelaiyile
En astibaramme en asariyare
En nambikaiye
Alleluya Oohh
Potruvom avarai thuthithu paduvom
Alleluyah
Kalvari siluvai rathathale
Um kirubai Evvai thantavare
En akkiramathuku Pathiran ennai
Irachitheere
En belaveena neragalile
En belanai irukum thevane
En Asthibarame en asariyaye
en nambikaiye
Uraividame Maraividame
En Asthibarame asariyare
En Nambikaiye
Comments are off this post