Thaayin Karvil Uruvaana Lyrics

Thaayin Karvil Uruvaana Naalmuthal Tamil Christian Song Lyrics From the Album En Nesarae Vol 2 Sung by. Ben Samuel.

Thaayin Karvil Uruvaana Christian Song in Tamil

தாயின் கருவில் உருவான நாள்முதல்
பெயர் சொல்லி அழைத்தவரே
தாயின் கருவில் உருவான நாள்முதல்
தெரிந்து கொண்டவரே
என் எலும்புகள் உருவாகும் முன்னமே
தெரிந்துகொண்டவரே
என் அவையங்கள் உருவாகும் முன்னமே
பெயர் சொல்லி அழைத்தவரே – 2

நன்றி தகப்பனே நன்றி இயேசைய்யா – 2
நன்றி நன்றி நன்றி நன்றி – 2

1. பிரம்மிக்கதக்கதாய் உண்டாக்கினீர்
உம் சாயலின் அழகை எனக்குத் தந்தீர் – 2
நாசியில் சுவாசத்தை எனக்குத்தந்து
என்னை சுகத்தோடு வாழ செய்தீர் – என் – 2

2. தாய் என்னை மறந்தாலும்
தந்தை என்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை – 2
என்னை உள்ளங்கையில் நீர் வரைந்துள்ளீர்
என்னை ஒருபோதும் மறக்க மாட்டீர் – 2

3. நீர் என்னை ஆராய்ந்து அறிகின்றவர்
நான் நடந்தாலும் படுத்தாலும் அறிகின்றவர் – 2
உம் ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்
உம் சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன் – 2

Thaayin Karvil Uruvaana Christian Song in English

Thaayin Karvil Uruvaana Naalmuthal
Paeyar Solli Aazhaithavarae
Thaayin Karuvil Uruvaana Naalmuthal
Theyrinthu Kondavarae
En Elumbugal Uruvaakkum Munnamae
Theyrinthu Kondavarae
En Aavayangal Uruvaagum Munnamae
Paeyar Solli Aazhaithavarae – 2

Nandri Thagappanae Nandri Yesaiyya – 2
Nandri Nandri Nandri Nandri – 2

1. Brammikkathakkathaai Undaakkineer
Um Saayalin Azhugal Enakku Thandheer – 2
Naasiyin Swavasathai Enakku Thanthu
Ennai Sugathodu Vaazha Seitheer – En – 2

2. Thaai Ennai Maranthaalum
Thanthai Ennai Maranthaalum
Neer Ennai Marapathillai – 2
Ennai Ullangaiyil Neer Varaithulleer
Ennai Orupoothum Marakka Matter – 2

3. Neer Ennai Aaranithu Arigindravar
Naan Nadanthaalum Paduthirunthaalum Arigindravar – 2
Um Aavikku Maraivaaga Engae Poovaen
Um Samugathaai Vittu Engae Ooduvaen – 2

Keyboard Chords for Thaayin Karvil Uruvaana

Other Songs from En Nesarae Vol 2 Album

Comments are off this post