Pr.Victor Arputharaj – Thaazhmaiyil Unnai Therinthavar Song Lyrics

Thaazhmaiyil Unnai Therinthavar Christian Song Lyrics in Tamil and English From Tamil Christian Song Sung By. Pr.Victor Arputharaj

Thaazhmaiyil Unnai Therinthavar Christian Song Lyrics in Tamil

தாழ்மையில் உன்னை தெரிந்தவர்
தயவாய் உன்னை நடத்திடுவார்
அழிவில் உன்னை அறிந்தவர்
அன்பாய் என்றும் நடத்திடுவார் -2

ஆகாரின் கண்ணீரை கண்டவர்
அன்னாளின் துயரம் துடைத்தவர் -2

சோதனை சகித்திடு
உன் தேவனை சார்ந்திடு
சோர்ந்து நீ போகாதே
உன் நம்பிக்கை இழக்காதே
தானியேல் போல ஜெபித்திடு
ஜெயத்தோடு என்றும் வாழ்ந்திடு -2

தேசமே பயப்படாதே
மகிழ்ந்து நீ களிகூறு
பெரிய காரியம் கண்டிடவே
எஸ்தர் போல எழும்பிடுவோம்
தேசத்தை தேவன் காத்திடுவார்

Thaazhmaiyil Unnai Therinthavar Christian Song Lyrics in English

Thaazhmaiyil Unnai Therinthavar
Thayavaai unnai nadaththiduvaar
Azhivil unnai arinthavar
Anpaai endrum nadaththiduvaar-2

Agaarin Kanneerai kandavar
Annaalin thuyaram thudaiththavar -2

Sothanai sagiththidu
Un thevanai saarnthidu
Sornthu nee pogathe
Un nampikkai izhakkaathe
Thaaniyel pola jepiththidu
Jeyaththodu endrum vaazhnthidu-2

Thesame Payappadathe
Magizhnthu nee kalikooru
Periya kaariyam kandidave
Un thevanai thedidu
Esthar pola ezhumpiduvom
Thesaththai thevan kaththiduvaar -2

Other Songs from Tamil Christian Song 2025 Album

Comments are off this post