Thai Than Pilaiyai Lyrics

Thai Than Pilaiyai Maranthalum Tamil Christian Song Lyrics From the Album Aarathanai Aaruthal Geethangal Vol 07 Sung By. Pr.Reegan Gomez.

Thai Than Pilaiyai Christian Song Lyrics in Tamil

1. தாய் தன் பிள்ளையை மறந்தாலும்
நீர் என்னை ஒருபோதும் மறப்பதில்லை
உலகமே என்னை கைவிட்டாலும்
நீர் என்னை ஒருபோதும் விடுவதில்லை – 2

என்னைப் படைத்தவரே பாதுகாப்பவரே
நீர் என்றென்றும் எனக்கு போதும்
அல்லேலுயா ஆராதனை – 4

2. கால்கள் தள்ளாடும் நேரங்களில்
கிருபையால் என்னை தாங்குகிறீர்
மான்களின் கால்கள் எனக்கு தந்து
இரதங்களை வென்றிட பெலன் அளித்தீர் – 2

எந்தன் நம்பிக்கையே எந்தன் நங்கூரமே
நீர் என்றென்றும் எனக்கு போதும்
அல்லேலூயா ஆராதனை – 4

3. துன்பங்கள் சூழ்ந்திடும் வேளைகளில்
துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன்
அழைத்தவர் என்னை நடத்துகிறீர்
அதிசயங்கள் தினம் காணச் செய்தீர் – 2

எந்தன் அடைக்கலமே எந்தன் ஆதரவே
நீர் என்றென்றும் எனக்குப் போதும்
அல்லேலூயா ஆராதனை – 4

Thai Than Pilaiyai Christian Song Lyrics in English

1. Thai Than Pilaiyai Maranthalum
Neer Ennai Oru Pothum Marapathilai
Ulakame Ennai Kaivitalum
Neer Ennai Orupodhum Viduvathilai – 2

Ennai Padaithavare Pathukapavare
Neer Enrenrum Enaku Podhum
Alaeluya Arathanai – 4

2. Kalkal Thaladum Nerangakalil
Kirupaiyal Ennai Thangukirir
Mangalin Kalkal Enaku Thandhu
Rathangkalai Venrida Pelanalithir – 2

Enthan Nambikaiye Enthan Nangkurame
Neer Enrenrum Enaku Pothum
Alaeluya Arathanai – 4

3. Thunpangkal Suzhnthidum Velaikalil
Thuthithiduven Ummai Puzhanthithuven
Azhaithavar Ennai Nadathiduvir
Athisayangkal Dhinam Ana Seiver – 2

Endhan Adaikalame Endhan Adharave
Neer Enrenrum Enaku Pothum
Alaeluya Arathanai – 4

Keyboard Chords for Thai Than Pilaiyai

Your email address will not be published.