Thalaatu Paatu Ontru Kekuthae Christmas Song Lyrics
Thalaatu Paatu Ontru Kekuthae Bethlehem Engum Kekuthae Aarararoo .. Areeraaroo Panium Malar Pola Azhakai Thoovida Tamil Christmas Song Lyrics.
Thalaatu Paatu Ontru Kekuthae Christian Song Lyrics in Tamil
தாலாட்டு பாட்டு ஒன்று கேட்குதே
பெத்லகேம் எங்கும் கேட்குதே
ஆரிரரோ .. ஆரீராரோ
பணிவும் மலர் போல
அழகை தூவிட
ரோஜா மலராய் மின்மினி
ஜொலித்திட
தேவ மைந்தன் மண்ணில்
பிறந்தார் அழகாய்
மண்ணில் பிறந்தார்
ஆட்டு மந்தை கூட்டமாக
ஆத்துமா சேர்த்திட
ரட்சிப்பை தந்து
நம்மை மீட்டிட
தேவ மைந்தன்
நம்மை போலானாரே தாழ்த்தி
நம்மை போலானாரே
மனிதனாய் பிறந்தவர்
மீண்டும் வருவாரே
ராஜ ராஜனை நியாயம் தீர்க்க
தேவ மைந்தன்
மண்ணில் வருவாரே மீண்டும்
மண்ணில் வருவாரே
Thalaatu Paatu Ontru Kekuthae Christian Song Lyrics in English
Thalaatu Paatu Ontru Kekuthae
Bethlehem Engum Kekuthae
Aarararoo .. Areeraaroo
Panium Malar Pola
Azhakai Thoovida
Roja Malaraai Minmini
Jolithida
Deva Mainthan Mannil
Piranthare Azhakai
Mannil Piranthare
Aattu Manthai Kootamaga
Aathuma Serthida
Ratchipai Thanthu
Nammai Meettida
Deva Mainthan
Nammai Polaanarae Thaalthi
Nammai Polaanarae
Manithanai Piranthavar
Meedum Varuvare
Raja Rajanai Niyayam Theerka
Deva Mainthan
Mannil Varuvare Meendum
Mannil Varuvare
Comments are off this post